PC கட்சி பல முக்கிய பிராந்தியங்களில் முன்னணியில் உள்ளது: புதிய கருத்துக் கணிப்பு!
Ontario மாகாண தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், Progressive Conservative தலைவர் Doug Ford தனது போட்டியாளர்களை விட தொடர்ந்து முன்னணியில் உள்ளார். May மாதம் 17ஆம் திகதிக்கும் 19ஆம் திகதிக்கும்...