தேசியம்

Month : April 2022

செய்திகள்

நெடுஞ்சாலை விபத்தில் மூவர் பலி

Lankathas Pathmanathan
நெடுஞ்சாலை 401இல் நிகழ்ந்த விபத்தொன்றில் மூவர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்தனர். Prescott அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. திங்கட்கிழமை (18) மாலை Augusta குடியிருப்புச் சமுதாயத்தில் இரண்டு வாகனங்கள் மோதியதில் இந்த விபத்து...
செய்திகள்

விமானங்களிலும் புகையிரதங்களிலும் முகமூடி கட்டுப்பாடுகளை மாற்றும் திட்டம் இல்லை: போக்குவரத்து அமைச்சர்

கனடாவில் விமானங்களிலும் புகையிரதங்களிலும் முகமூடி கட்டுப்பாடுகளை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra கூறினார். கனடாவில் நடைமுறையில் உள்ள முகமூடி கட்டுப்பாடுகள், நிபுணர்களிடமிருந்து பெற்ற ஆலோசனையின் அடிப்படையிலும் தரவுகளின்...
செய்திகள்

Scarboroughவில் மசூதிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – ஐந்து பேர் காயம்

Scarboroughவில் மசூதிக்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். சனிக்கிழமை (16) அதிகாலை Scarboroughவில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில் நள்ளிரவு பிரார்த்தனையை முடித்துக் கொண்ட ஒரு குழு தாக்கப்பட்டதாக Toronto...
செய்திகள்

NBA வெற்றிக் கிண்ணத்திற்கான தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Raptors அணி

Lankathas Pathmanathan
Toronto Raptors கூடைப்பந்தாட்ட அணி இந்த ஆண்டுக்கான NBA வெற்றிக் கிண்ணத்திற்கான தொடரின் முதலாவது ஆட்டத்தில் சனிக்கிழமை (16) ஈடுபடுகின்றது. இந்த தொடரில் Philadelphia 76ers அணியை Raptors அணி எதிர்கொள்கிறது. இந்த முதலாவது...
செய்திகள்

Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan
தெற்கு Ontario முழுவதும் எரிபொருளின் விலை மீண்டும் உயரவுள்ளது. சனிக்கிழமையன்று (16) தெற்கு Ontarioவின் பெரும்பகுதி முழுவதும் எரிபொருளின் விலை மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை முதல் லிட்டருக்கு 11 சதத்தினால்...
செய்திகள்

COVID AstraZeneca மருந்தை கனடா அங்கீகரித்தது!

Lankathas Pathmanathan
COVID தொற்று தடுப்புக்காக AstraZeneca மருந்தை கனடா அங்கீகரித்துள்ளது. Evusheld என்ற மருந்துக்கு Health கனடா வியாழக்கிழமை (14) இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. COVID தடுப்பூசிக்கு...
செய்திகள்

உக்ரேனியர்களுக்கு உதவ போலந்துக்கு படைகளை அனுப்பும் கனடா!

Lankathas Pathmanathan
உக்ரேனிய அகதிகளுக்கு உதவுவதற்காக கனேடிய இராணுவத்தினர் போலந்துக்கு பயணமாகின்றனர். கனேடியப் படைகளின் இராணுவ தளத்தில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (14) இந்த அறிவித்தலை வெளியிட்டார். போலந்தில் உக்ரேனிய அகதிகள் மீள்குடியேற்ற முயற்சிகளை...
செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை Ontarioவில் 3,000ஐ தாண்டலாம் !

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 3,000ஐ தாண்டும் என புதிய modelling தரவுகள் குறிப்பிடுகின்றன. COVID தொற்றின் சமூகப் பரவல் Ontarioவில் உச்சத்தை எட்டியிருக்கலாம் என வியாழக்கிழமை (14) வெளியான தரவுகள்...
செய்திகள்

மாத இறுதியில் Ontarioவில் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் Peter Bethlenfalvy வியாழக்கிழமை (14) இந்த தகவலை வெளியிட்டார். அடுத்த மாகாணசபை தேர்தல் பிரச்சாரம் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில்...
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் John Toryக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (14) நகர முதல்வர் அலுவலகம் ஒரு அறிக்கையில் இதனை உறுதி செய்தது. “இப்போது, ​​நான் நன்றாக உணர்கிறேன்” எனவும் “இதுவரை...