தேசியம்

Month : December 2021

செய்திகள்

ஆறு மாதங்களின் பின்னர் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan
கடந்த May மாதத்தின் பின்னர் முதல் முறையாக Ontarioவில் ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை பதிவாகின. இன்று மொத்தம் 1,031 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். அதிகமான தொற்றின் எண்ணிக்கையானது ஆபத்தானதாக...
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து பதிவாகும் Omicron திரிபு!

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்து Omicron திரிபின் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். வெள்ளிக்கிழமை மூன்று Toronto குடியிருப்பாளர்கள் Omicron தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். Toronto நகரில் அடையாளம் காணப்பட்ட இந்த புதிய திரிபின் முதல் மூன்று தொற்றாளர்களும்...
செய்திகள்

ஒரே நாளில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் கனடாவில்

Lankathas Pathmanathan
கனடாவில் வெள்ளிக்கிழமை மூன்றாயிரத்திற்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. வெள்ளிக்கிழமை மொத்தம் 3,491 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Quebec, Ontario  மாகாணங்களில் தலா ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்  பதிவாகின. Quebecகில்...
செய்திகள்

பொருளாதார அறிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகும்

Lankathas Pathmanathan
புதிய Liberal அரசாங்கத்தின் பொருளாதார அறிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகும். பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland இந்த அறிக்கையை வெளியிடவுள்ளார்....
செய்திகள்

கனேடிய விமான நிலையங்களில் தாமதங்களும் குழப்பங்களும் ஏற்படலாம்

Lankathas Pathmanathan
புதிய COVID சோதனை விதிகளுக்கு மத்தியில் கனேடிய விமான நிலையங்களில் ஏற்படக்கூடிய தாமதங்களும் குழப்பங்களும் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தவிர, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் புதிய COVID சோதனைத் தேவைகளை...
செய்திகள்

Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு

Lankathas Pathmanathan
Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது தென்னாப்பிரிக்க நாட்டிலிருந்து திரும்பிய ஒரு பயணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒரு குடியிருப்பாளரின் Omicron திரிபை Durham பொது சுகாதாரம் உறுதிப்படுத்தியுள்ளது. இது Ontarioவில்...
செய்திகள்

Ontarioவில் ஐம்பது வயதிற்கு கூடியவர்கள் விரைவில் மூன்றாவது COVID தடுப்பூசியை பெறமுடியும்

Lankathas Pathmanathan
ஐம்பது வயதிற்கு கூடியவர்கள் December மாத நடுப்பகுதியில் மூன்றாவது COVID தடுப்பூசியை பெறமுடியும் என Ontario மாகாணம் வியாழக்கிழமை அறிவித்தது. Booster shot என பரவலாக அறியப்படும் இந்த மூன்றாவது தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியைப்...
செய்திகள்

ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக 900க்கு மேலான நாளாந்த COVID தொற்று பதிவு

Lankathas Pathmanathan
Ontarioவில் வியாழக்கிழமை ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக நாளாந்த COVID தொற்றின் எண்ணிக்கை 900க்கு மேல் பதிவானது. வியாழக்கிழமை 959 புதிய தொற்றுக்கள் பதிவாகின. வியாழக்கிழமை பதிவான புதிய தொற்றாளர்களில் 48.9 சதவீதமானவர்கள் தடுப்பூசி...
செய்திகள்

மாகாணசபை தேர்தலில் Scarborough North தொகுதியில் தமிழர் வேட்பாளரானார்!

Lankathas Pathmanathan
எதிர்வரும் Ontario மாகாணசபை தேர்தலில் Scarborough North தொகுதியில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளார். அடுத்த வருடம் (2022) June மாதம் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் Scarborough North தொகுதியின் Liberal கட்சியின் வேட்பாளராக...
செய்திகள்

Scarborough Centre தொகுதியில் மாகாணசபை தேர்தல் வேட்பாளராகும் நீதன் சான்!

Lankathas Pathmanathan
எதிர்வரும் Ontario மாகாணசபை தேர்தலில் Scarborough Centre தொகுதியில் தமிழர் ஒருவர் வேட்பாளராக களம் இறங்குகின்றார். அடுத்த வருடம் (2022) June மாதம் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் Scarborough Centre தொகுதியின் புதிய ஜனநாயக...