தேசியம்

Month : November 2021

செய்திகள்

COVID காரணமாக 19 ஆயிரத்திற்கும் அதிகப்படியான இறப்புகளை பதிவு: கனடிய புள்ளி விபரத் திணைக்களம்

Lankathas Pathmanathan
COVID தொற்று காரணமாக 19 ஆயிரத்திற்கும் அதிகப்படியான இறப்புகளை பதிவு செய்ததாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் COVID ஏற்படுத்திய கொடிய தாக்கத்தை திங்கட்கிழமை வெளியான அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. தற்காலிக...
செய்திகள்

Ontarioவில் 85 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் திங்கட்கிழமை ஒரு புதிய தடுப்பூசி மைல் கல்லை பதிவு செய்தது. திங்களுடன் Ontarioவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதியுள்ளவர்களில் 85...
செய்திகள்

பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்!

Gaya Raja
Alberta மாகாண அமைச்சர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் மத்தியில் Devin Dreeshen தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக்கியுள்ளார். விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சர் Devin...
செய்திகள்

Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன!

Gaya Raja
Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் மத்திய அரசாங்கத்தின் கட்டிடங்களில் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன. கனடிய மத்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை இந்த முடிவை அறிவித்தது. அடுத்த வாரம் முதற்குடி படைவீரர் தினம் மற்றும் நினைவு...
செய்திகள்

கனேடிய எல்லையில் PCR சோதனை தேவை -தலைமை பொது சுகாதார அதிகாரி

Gaya Raja
கனேடிய எல்லையில் PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்: தலைமை பொது சுகாதார அதிகாரி கருத்து வெளியிட்டுள்ளார் . கனடிய அமெரிக்க எல்லையில் PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட...
செய்திகள்

கனடாவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகரிக்கும் COVID தொற்று !

Gaya Raja
கனடாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான புதிய COVID தொற்றுகளை கொண்டுள்ளவர்கள் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டது. நாட்டின் மக்கள் தொகையில் 12 சதவீதத்தை...
செய்திகள்

சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதில்லை: கனடிய மருத்துவ சங்கம் ஏமாற்றம்!

Gaya Raja
சுகாதாரப் பணியாளர்களுக்கு COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதில்லை என்ற Ontario, Quebec மாகாணங்களின் முடிவு குறித்து கனடிய மருத்துவ சங்கம் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு கட்டாய COVID தடுப்பூசிகள் தேவையில்லை என Ontario, Quebec...
செய்திகள்

இராணுவ பாலியல் முறைகேடு வழக்குகள் சிவில் நீதி அமைப்பிற்கு மாற்றம்!

Gaya Raja
கனடிய இராணுவ பாலியல் முறைகேடு வழக்குகளை சிவில் நீதி அமைப்பிற்கு மாற்ற பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் முடிவு செய்துள்ளார் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி Louise Arbourரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை...
செய்திகள்

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் British Colombia மாகாண முதல்வர்

Gaya Raja
British Colombia மாகாண முதல்வர் John Horgan புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் நோயறிதலை Horgan  உறுதிப்படுத்தினார், தனது தொண்டையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கட்டி புற்றுநோயானது எனவும் அவர்...
செய்திகள்

Remembrance தினம் – கனடிய தேசிய கொடிகள் மீண்டும் அரைக் கம்பத்தில்: மத்திய அரசாங்கம்

Gaya Raja
Remembrance தினத்திற்கு கனடிய தேசிய கொடிகளை, மீண்டும் அரைக் கம்பத்தில் குறைக்கும் திட்டங்களை வெள்ளிக்கிழமை மத்திய அரசாங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. November 11ஆம் திகதியன்று கூட்டாட்சி கட்டடங்களில் கொடிகளை அரைக் கம்பத்தில் குறைக்கும்...