தேசியம்

Month : November 2021

செய்திகள்

Ontario, Quebec, Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில் Omicron தொற்றாளர்கள்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் புதிய திரிபான Omicron தொற்றாளர்கள் தொடர்ந்து கனடாவில் அடையாளம் காணப்படுகின்றனர். செவ்வாய்க்கிழமை Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில் முதலாவது Omicron தொற்றாளர்கள் பதிவானார்கள். ஏற்கனவே கனடாவில் ஐந்து Omicron திரிபின்...
செய்திகள்

மேலும் நாடுகளை உள்ளடக்கிய பயணத் தடை அமுலில்!

Lankathas Pathmanathan
Omicron திரிபு காரணமாக கனடா மேலும் பல நாடுகளை உள்ளடக்கிய பயணத் தடையை செவ்வாய்க்கிழமை (30) விரிவுபடுத்தியது.   Omicron திரிபு குறித்த அச்சம் காரணமாக, மத்திய அரசின் பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நாடுகளின்...
செய்திகள்

வெளிநாட்டு விமானப் பயணத்திற்கான சோதனையை மீண்டும் ஆரம்பிக்கும் கனடா!

Lankathas Pathmanathan
Omicron திரிபு குறித்த அச்சத்தின் மத்தியில் booster தடுப்பூசி குறித்து மதிப்பாய்வு செய்வதற்கும், வெளிநாட்டு விமானப் பயணத்திற்கான சோதனையை மீண்டும் ஆரம்பிக்கவும் கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவை தவிர, வெளிநாடுகளில் இருந்து வரும்...
செய்திகள்

கனடாவில் நூற்றுக்கணக்கான போலி COVID சோதனைகள் முடிவுகளும், தடுப்பூசி ஆவணங்களும்

Lankathas Pathmanathan
நூற்றுக்கணக்கான போலி COVID சோதனைகள் முடிவுகளையும், தடுப்பூசி ஆவணங்களை CBSA இடை மறித்துள்ளது. கனடிய எல்லை பாதுகாப்பு நிறுவனம் நூற்றுக்கணக்கான பொய்யான அல்லது மோசடியான COVID சோதனை முடிவுகள் மற்றும் தடுப்பூசி சான்றுகளை  இடை...
செய்திகள்

Ontarioவில் 10 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Lankathas Pathmanathan
COVID தொற்றின் ஆரம்பத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (30) வரை Ontarioவில் 10 ஆயிரம் மரணங்கள் தொற்றின் காரணமாக பதிவாகியுள்ளன. செவ்வாயன்று மூன்று புதிய COVID மரணங்களை Ontario பதிவு செய்த நிலையில் மரணங்களின் எண்ணிக்கை 10...
செய்திகள்

தடுப்பூசி பெறவில்லையா? விமானங்களிலும் புகையிரதங்களிலும் பயணிக்கத் தடை!

Lankathas Pathmanathan
கனடாவில் தடுப்பூசி போடாத பயணிகள் செவ்வாய்க்கிழமை (30) முதல் விமானங்களிலும் புகையிரதங்களிலும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்படாத பயணிகள் செவ்வாய் முதல் கனடாவில் விமானம் அல்லது புகையிரதங்களில் பயணிக்க...
செய்திகள்

தொடர்ந்து கனடாவில் அடையாளம் காணப்படும் Omicron தொற்றாளர்கள்!

Lankathas Pathmanathan
COVID தொற்றின் புதிய மாறுபாடான Omicron தொற்றாளர்கள் தொடர்ந்து கனடாவில் அடையாளம் காணப்படுகின்றனர். கனடாவில் Omicron மாறுபாட்டின் முதல் இரண்டு தொற்றாளர்கள் ஞாயிற்றுக்கிழமை Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர். நைஜீரியாவுக்குச் சென்று திரும்பிய Ottawaவைச் சேர்ந்த...
செய்திகள்

Omicron மாறுபாடு குறித்து அவசரமாக கூடிய G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள்

Lankathas Pathmanathan
Omicron மாறுபாடு குறித்து G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் அவசர கூட்டம் ஒன்றை திங்கட்கிழமை நடத்தினர். இதில் கனடிய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos பங்கேற்றார். இந்த கூட்டத்தில் Omicron மாறுபாட்டை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்,...
செய்திகள்

Hong Kong பயணித்த கனடியர் ஒருவருக்கு Omicron மாறுபாடு உறுதி

Lankathas Pathmanathan
கனடாவில் இருந்து Hong Kong பயணித்த ஒருவர் புதிய Omicron மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. Hong Kongகின் சுகாதாரப் பாதுகாப்பு மையம் இந்த தகவலை வெளியிட்டது கனடாவில் இருந்து Hong Kong பயணமான முழுமையாக...
செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரவுள்ள கனேடிய அரசும் இராணுவமும்

Lankathas Pathmanathan
பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் கனேடிய அரசும் இராணுவமும் இணைந்து மன்னிப்பு கோரவுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், துணை அமைச்சர் Jody Thomas, பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் Wayne Eyre ஆகியோர் இணைந்து...