தேசியம்

Month : October 2021

செய்திகள்

மீண்டும் 2,500க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
கனடாவில் புதன்கிழமை 2,500க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின. Albertaவில் 652 தொற்றுக்களும் 38 மரணங்களும், British Columbiaவில் 605 தொற்றுக்களும் நான்கு மரணங்களும் பதிவாகின. Quebecகில் 512 தொற்றுக்களும் 7 மரணங்களும், Saskatchewanனில் 327...
செய்திகள்

கனேடியர்களுக்கு நில எல்லையை அடுத்த மாதம் மீண்டும் திறக்க அமெரிக்கா முடிவு!

Gaya Raja
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு நில எல்லையை அடுத்த மாதம் மீண்டும் திறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. ஒரு நீண்ட மற்றும் முன்னோடி இல்லாத பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், அடுத்த மாதம் முழுமையாக...
செய்திகள்

பொருளாதார நோபல் பரிசு பெற்றவரில் கனடியரும் அடங்குகிறார்!

Gaya Raja
பொருளாதார நோபல் பரிசு பெற்ற மூவரில் கனடியர் ஒருவரும் அடங்குகின்றார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கனேடிய பொருளாதார நிபுணர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை இம்முறை வென்றுள்ளார் . கனடாவில் பிறந்த Berkeley, California பல்கலைக்கழகத்தின்...
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனேடிய  தூதுவர்!

Gaya Raja
இலங்கைக்கான கனேடிய  தூதுவர் David Mckinnon செவ்வாய்க்கிழமை  வட மாகாணத்திற் கான தனது பயணத்தின் போது  யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். தற்போதைய வைத்திய சேவைகள் குறித்தும் COVID தொற்று நிலைமைகள் குறித்தும்...
செய்திகள்

British Colombiaவில் ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்புற பொது இடங்களில் முகமூடிகளை அணிய வேண்டும்!

Gaya Raja
British Colombiaவில் ஐந்து வயதும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உட்புற பொது இடங்களில் முகமூடிகளை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த மாற்றம் நடைமுறைக்கு வருவதாக செவ்வாய்க்கிழமை மாகாணத்தின் தலைமை சுகாதார...
செய்திகள்

Albertaவின் தடுப்பூசி கடவுச்சீட்டு நடைமுறை குறைந்தது அடுத்த ஆண்டு வரை நடைமுறைக்கு இருக்கும்: Jason Kenney

Gaya Raja
Albertaவின் தடுப்பூசி கடவுச்சீட்டு நடைமுறை குறைந்தது அடுத்த ஆண்டு வரை நடைமுறைக்கு இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. முதல்வர் Jason Kenney செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். குளிர்காலத்தில் Albertaவின் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில்...
செய்திகள்

தமிழ் சமூக மையம் குறித்த நிகர்நிலை சமூக பொது கூட்டம்

Gaya Raja
Scarboroughவில் அமையவுள்ள தமிழ் சமூக மையம் குறித்த நிகர்நிலை சமூக பொது கூட்டமொன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. கடந்த வாரம் தமிழ் சமூக மையக் கட்டடத்தின் வடிவமைப்புக்கு முந்தைய ஆய்வொன்று வெளியானது. இந்தப் பூர்வாங்க வடிவமைப்புகள்...
செய்திகள்

தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தை அண்மிக்கிறது!

Gaya Raja
கனடாவில் COVID தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தை அண்மிக்கிறது. நாடளாவிய ரீதியில் தகுதியுள்ளவர்களில் இதுவரையில் 77 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளாந்தம் 0.5 சதவீதத்தில் இருந்து 0.7...
செய்திகள்

தலிபான் பிரதிநிதிகளை சத்தித்த கனடா அதிகாரிகள்!

Gaya Raja
கனடா அதிகாரிகள் கத்தாரில் தலிபான் பிரதிநிதிகளை சந்தித்தனர். கனடா உட்பட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் வியாழக்கிழமை கத்தாரில் தலிபான் அதிகாரிகளைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கான மனிதாபிமான உதவிகள் குறித்து...
செய்திகள்

பொது சுகாதார நிறுவன தலைமையில் மாற்றம்!

Gaya Raja
கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதிய தலைமையின் கீழ் வரவுள்ளது. பொது சுகாதார நிறுவனத்தின் தலைவராக இருந்த Iain Stewart ஒரு வருட காலத்தின் பின்னர் பதவி விலகுகின்றார். இந்த நிலையில் COVID தடுப்பூசி...