கனடாவின் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தேர்தல் உறுதிமொழிகளை வழங்கிவருகின்றனர். Liberal கூட்டாட்சி ஊழியர்கள் அனைவருக்கும் 10 நாட்கள் ஊதிய விடுப்பு வழங்குவதாக Liberal கட்சி வெள்ளிக்கிழமை உறுதியளித்தது....
நாடளாவிய ரீதியில் COVID தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை அதிகமாக 2,923 தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின. Albertaவில் வெள்ளிக்கிழமை 749 புதிய தொற்றுக்கள் பதிவானதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 மாத...
கனடா எல்லையில் அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை மேலும் 30 நாட்களுக்கு நீடித்திருக்கிறது. கனடா மற்றும் Mexicoவுடனான அதன் நிலம் மற்றும் படகு எல்லைகளில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை September 21 வரை அமெரிக்கா நீட்டித்துள்ளது....
நடைபெறவுள்ள தேர்தலில் சில மாகாணங்கள் பாடசாலைகளில் வாக்குச்சாவடிகளை அனுமதிக்காது என தெரியவருகின்றது. கனடா முழுவதும் COVID தொற்றின் நான்காவது அலை உருவாகியுள்ள நிலையில், சில மாகாணங்கள் தேர்தல் நாளில் பாடசாலைகளில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்க...
புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh தனது மனைவியுடன் Saskatchewanனில் பெயர்கள் குறிப்பிடப்படாத முன்னாள் வதிவிடப் பாடசாலையில் உயிரிழந்த சிறுவர்கள் கல்லறைகள் அமைந்துள்ள Cowessess First Nation பகுதிக்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டு...
ஆப்கானிஸ்தானில் உள்ள கனேடியர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபடவுள்ள கனடா படையினரும் அவர்களுக்கான உபகரணங்களும் ஆப்கானிஸ்தானை சென்றடைந்துள்ளன. வியாழக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் Justin Trudeau இந்தத் தகவலை வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள...
கனடாவில் COVID தொற்றால் 95 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் வரை பாதிக்கப்பட்டதுடன் 43 பேர் இறந்துள்ளனர். சுகாதார தகவலுக்கான கனேடிய நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்த விபரம் வெளியானது. கடந்த June...
மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியன் வீடுகளைக் கட்டவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தடைகளை ஆதிகரிக்கவும் Conservative உறுதியளிக்கிறது. வாடகை வீடுகள் உட்பட வீடுகளின் வழங்கல் நாட்டின் பெருகிவரும் மக்கள் தொகையை விட பின்தங்கியுள்ளது என Conservative...
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்ற கனடா அனைத்து முயற்சிகளையும் கையிலெடுக்கும் என கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து எவ்வளவு பேரை விரைவாக வெளியேற்ற முடியுமோ அதற்கான முழு முயற்சியையும்...