தேசியம்

Month : August 2021

கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Nova Scotia மாகாண Conservative வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்!

Gaya Raja
Conservative கட்சியின் Nova Scotia மாகாண வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். Dartmouth-Cole Harbour தொகுதியின் வேட்பாளர் Troy Myers தேர்தலில் இருந்து விலகுவதாக திங்கட்கிழமை அறிவித்தார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான...
செய்திகள்

கனடாவில் நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
கனடா இப்போது COVID தொற்றின் நான்காவது அலையின் பிடியில் உள்ளது. இது தொற்றின் கடந்தகால அதிகரிப்புகளை விட வியக்கத்தகுந்ததாக இருக்கலாம் என தரவுகள் தெரிவிக்கிறது. மாகாணங்களும் பிரதேசங்களும் இப்போது நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய...
செய்திகள்

எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவி விலகுகிறார்!

Gaya Raja
எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக Brian Pallister கூறுகிறார். முதல்வர் Pallister புதன்கிழமை அலுவலகத்தை விட்டு வெளியேறவும்,  Manitobaவின் Progressive Conservative கட்சி ஒரு ஒரு இடைக்கால தலைவரை...
செய்திகள்

Ontarioவில் 700ஐ அண்மிக்கும் ஏழு நாட்களுக்கான தொற்றுக்களின் சராசரி!

Gaya Raja
Ontarioவில் ஏழு நாட்களுக்கான COVID தொற்றுக்களின் சராசரி 700ஐ அண்மிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 740 தொற்றுக்களை மாகாண சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதன் மூலம் ஏழு நாட்களுக்கான தொற்றின் நாளாந்த சராசரி 688ஆக...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொது தேர்தலில் மேலும் ஒரு தமிழ் வேட்பாளர்!

Gaya Raja
கனேடிய பொது தேர்தலில் பசுமை கட்சியின் சார்பில் ஒரு தமிழர் புதிதாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். Scarborough Agincourt தொகுதியில் அர்ஜுன் பாலசிங்கம் போட்டியிடுகின்றார். இவர் முதல் தடவையாக தேர்தலில் போட்டியிடுகின்றார். ஏற்கனவே கனேடிய பொதுத்...
செய்திகள்

Moroccoவின் விமானங்களை கனடா நிறுத்துகிறது!

Gaya Raja
Moroccoவிலிருந்து நேரடி பயணிகள் விமானங்களை கனடா நிறுத்தி வைக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல், Moroccoவிலிருந்து கனடா வரும் அனைத்து நேரடி பயணிகள் விமானங்களும் நிறுத்தப்படும். COVID தொற்றின் பரவலின் அதிக ஆபத்தை மேற்கோள் காட்டி....
செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் Ontarioவின் தொற்று எண்ணிக்கை!

Gaya Raja
June மாதம் 4ஆம் திகதிக்கு பின்னரான அதிக ஒற்றை நாள் COVID தொற்றுக்களின் எண்ணிக்கையை சனிக்கிழமை  Ontario பதிவு செய்தது. மாகாண சுகாதார அதிகாரிகள் 35 புதிய தொற்றுக்களை  பதிவு செய்தனர். இன்று பதிவான...
கட்டுரைகள்கனேடிய தேர்தல் 2021ராகவி புவிதாஸ்

கனேடிய தேர்தல் பிரச்சாரம்: இரண்டாவது வாரம்!

Gaya Raja
44ஆவது கனேடிய பொது தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது வாரம் Justin Trudeauவின் பிரச்சார கூட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்ட நிலையில் நிறைவுக்கு வந்தது.வெள்ளிக்கிழமை (August 27) மாலை Justin Trudeau கலந்து கொள்ள...