தேசியம்

Month : August 2021

செய்திகள்

பிரதமரின் தேர்தலுக்கான கோரிக்கையை மறுக்க வேண்டும் – ஆளுநர் நாயகத்திற்கு புதிய மனு!

Gaya Raja
கனேடிய பிரதமரின் தேர்தலுக்கான அனைத்து கோரிக்கையையும் மறுக்குமாறு கோரும் இணைய மனு ஒன்றில் 2500க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். திடீர் தேர்தலுக்காக பிரதமர் Justin Trudeauவின் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்குமாறு ஆளுநர் நாயகம் Mary Simonனை...
செய்திகள்

British Colombia தடுப்பூசிகளுக்கு இடையிலான நாட்களை குறைக்கிறது !

Gaya Raja
COVID தடுப்பூசிகளுக்கு இடையிலான இடைவெளியை 49 நாட்களில் இருந்து 28 நாட்களாகக் குறைக்க British Colombia மாகாணம் முடிவு செய்துள்ளது. மாகாணத்தின் சுகாதார தலைமை மருத்துவர் வைத்தியர் Bonnie Henry இன்று இந்தத் தகவலை...
செய்திகள்

Ontarioவில் திங்கட்கிழமை COVID மரணங்கள் எதுவும் இல்லை!

Gaya Raja
Ontarioவில் திங்கட்கிழமை COVID தொற்று காரணமாக மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.ஆனாலும் 325 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். ஞாயிற்றுக்கிழமை Ontarioவில் 423 தொற்றுக்களும், சனிக்கிழமை 378 தொற்றுக்களும் பதிவாகின. இந்த நிலையில்...
செய்திகள்

Paralympic போட்டிகளுக்கு 128 வீரர்களை அனுப்பும் கனடா!

Gaya Raja
Tokyo Paralympic போட்டிகளுக்கு கனடா 128 விளையாட்டு வீரர்களை அனுப்புகிறது. எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் Paralympic போட்டிகளுக்கு கனடா 128 விளையாட்டு வீரர்களை அனுப்புகிறது என கனடிய Paralympic குழு...
செய்திகள்

Ontarioவின் 18ஆவது முதல்வர் Bill Davis மரணம்!

Gaya Raja
Ontarioவின் 18ஆவது முதல்வர் Bill Davis மரணமடைந்தார்.Bramptonனில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை Davis மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். கனடாவில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த முதல்வர்களில் ஒருவரான Davis,...
செய்திகள்

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – மேலும் மூன்று Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தல்!

Gaya Raja
மூன்று Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர். Liberal  கட்சியின் ஒன்பது  நாடாளுமன்ற உறுப்பினர்கள் Karen McCrimmon, Adam Vaughan, Will Amos ஆகியோர்...
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் கனடா 24 பதக்கங்கள் வெற்றி!

Gaya Raja
Tokoyo ஒலிம்பிக் போட்டியில் கனடா மொத்தம் 24 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தகோடை கால ஒலிம்பிக் போட்டியில் கனடா இம்முறை முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. புறக்கணிக்கப்படாத கோடைகால...
செய்திகள்

கனேடிய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வெற்றி

Gaya Raja
Tokyo ஒலிம்பிக்கில் கனேடிய  பெண்கள் கால்பந்து அணி  தங்கம் வென்றது. வெள்ளிக்கிழமை காலை, கனேடிய பெண்கள் 3-2 என்ற goal  கணக்கில் சுவீடன் அணியை  வெற்றி கொண்டு தங்கப் பதக்கத்தை வென்றனர். கனேடிய பெண்கள்...
செய்திகள்

மீண்டும் 300க்கும் அதிகமான தொற்றுக்கள் Ontarioவில்!

Gaya Raja
June மாதத்தின் பின்னர் வெள்ளிக்கிழமை  Ontarioவில் முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. Ontario சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 340 புதிய தொற்றுக்களை உறுதிப்படுத்தினர். 346 தொற்றுகளை June மாதம் 26ஆம்...
செய்திகள்

கனடாவில் 94 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பு!

Gaya Raja
July மாதத்தில் கனடாவில் 94,000 புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. COVID தொற்றுடன் தொடர்புடைய பொது சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீக்கப்படும் நிலையில் இந்த புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து  கனடிய புள்ளி விவரத்...