கனடாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி
COVID தொற்றினால் கனடாவில் பலியானவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 26 ஆயிரத்தை தாண்டியது. புதன்கிழமை 30 புதிய மரணங்கம் கனடாவில் பதிவாகின. இதன் மூலம் கனடாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 26 ,001 ஆக அதிகரித்துள்ளது....