September 18, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி

COVID தொற்றினால் கனடாவில் பலியானவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 26 ஆயிரத்தை தாண்டியது.

புதன்கிழமை 30 புதிய மரணங்கம்  கனடாவில் பதிவாகின. இதன் மூலம் கனடாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 26 ,001 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதன்கிழமை 1,033 தொற்றுகளும் கனடாவில் பதிவாகியுள்ளன.

இதன் மூலம் கனடாவில் மொத்த தொற்றின் எண்ணிக்கை  1,405,146 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

$1 மில்லியன் வெற்றி பெற்ற தமிழர்!

Lankathas Pathmanathan

Ottawa நகர சபையில் இஸ்ரேலிய தேசிய கொடி

Lankathas Pathmanathan

இரண்டு பெண்கள் கடத்தப்பட்டது தொடர்பில் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment