Manitobaவில் புதிய பொது சுகாதார உத்தரவுகள்
Manitoba அரசாங்கம் புதிய பொது சுகாதார உத்தரவுகளை வியாழக்கிழமை அறிவித்தது. COVID தொற்றின் பரவலை தடுக்கும் முகமாக இந்த உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன. May மாதம் 29ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் கூட்டங்கள், பணியிடங்கள்,...