December 11, 2023
தேசியம்
செய்திகள்

Manitobaவில் புதிய பொது சுகாதார உத்தரவுகள்

Manitoba அரசாங்கம் புதிய பொது சுகாதார உத்தரவுகளை வியாழக்கிழமை அறிவித்தது.

COVID தொற்றின் பரவலை தடுக்கும் முகமாக இந்த உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன.   May மாதம் 29ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்  கூட்டங்கள், பணியிடங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் தொடர்பான புதிய பொது சுகாதார உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன.

 June மாதம் 12ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்  கட்டுப்பாடுகளை Manitoba முதல்வர் Brian Pallister, மாகாண தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Brent Roussin ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு முடிந்தவரை Manitoba வாசிகள் வீட்டில் இருப்பது அவசியம் என செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Pallister வலியுறுத்தினார். 

Related posts

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

Gaya Raja

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவருக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

பிரதமருக்கும் Quebec முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இரத்து

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!