December 12, 2024
தேசியம்

Month : April 2021

செய்திகள்

இரண்டு மாதத்திற்குள் கனடா திரும்பிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் COVID தொற்றால் பாதிப்பு!

Gaya Raja
விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தல்கள் ஆரம்பித்ததில் இருந்து கனடா திரும்பிய இரண்டாயிரத்துக்கும்  மேற்பட்டோர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இவர்களில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் தொற்றின் புதிய திரிபுகளில்  ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தால்...
செய்திகள்

கனடாவுக்கு வரும் பயணிகளில் தனிமைப்படுத்தலை மறுத்தவர்களுக்கு அபராதம்!

Gaya Raja
கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தலை மறுத்ததற்காக கனடாவுக்கு வரும் பயணிகளுக்கு நூற்றுக்கணக்கான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதன்கிழமை இந்த தகவலை வெளியிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகளில் தங்க மறுத்ததற்காக April...
செய்திகள்

முதலாவது தொகுதி Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவை வந்தடைந்தன!

Gaya Raja
முதலாவது தொகுதி Johnson & Johnson COVID தடுப்பூசிகள் புதன்கிழமை மாலை கனடாவை வந்தடைந்துள்ள தகவலை கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த வெளியிட்டார். 3 இலட்சம் Johnson & Johnson தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை...
செய்திகள்

Ontarioவில் நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதியத் திட்டம் அறிவிப்பு!

Gaya Raja
COVID தொற்றை கட்டுப்படுத்த நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதிய திட்டம் ஒன்றை Ontario அறிவித்தது. Ontario COVID தொழிலாளர் வருமான பாதுகாப்பு நன்மை என இந்தத் திட்டம் பெயரிடப்பட்டுள்ளது. புதன்கிழமை தொழிலாளர், பயிற்சி,...
கட்டுரைகள்

பிரதமர் Justin Trudeauவின் பெருந்தொற்று வாக்குறுதிகள்: நிறைவேற்றப்பட்டவையும் நிறைவேற்றப்படாதவையும்!

Gaya Raja
பிரதமர் Justin Trudeauவின் பெருந்தொற்று வாக்குறுதிகள்:நிறைவேற்றப்பட்டவையும் நிறைவேற்றப்படாதவையும்PM Justin Trudeau pandemic promises: What was kept – what was broken பிரதமர் Justin Trudeau ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பித்த ஊடகவியலாளர்...
செய்திகள்

கனடாவில் 30 சதவீதமானவர்கள் தடுப்பூசியை பெற்றனர்

Gaya Raja
கனடாவில் 30 சதவீதமானவர்கள் செவ்வாய்க்கிழமை வரை தடுப்பூசியை பெற்றுள்ளனர். கனடாவில் COVID தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்களில் 36 சதவீதமானவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர். தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்களில் 36 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை இதுவரை...
செய்திகள்

இந்தியாவுக்கு கனடா 10 மில்லியன் டொலர் நிதியுதவி: பிரதமர்

Gaya Raja
COVID தொற்றுக்கு எதிரான நகர்வுகளுக்கு இந்தியாவுக்கு உதவும் முகமாக கனடா 10 மில்லியன் டொலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிரதமர் Justin Trudeau இந்த உதவித்  திட்டத்தை அறிவித்தார். கனடிய செஞ்சிலுவை சங்கத்தின்...
செய்திகள்

Alberta : Wood Buffalo பிராந்திய நகராட்சியில் அவசர கால நிலை அறிவிப்பு!

Gaya Raja
Albertaவின் Wood Buffalo பிராந்திய நகராட்சியில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு Albertaவில் COVID 19 தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் இந்த உள்ளூர் அவசரகால நிலையை...
செய்திகள்

Nova Scotia : 2 வார காலத்துக்கு பொது முடக்கம் அறிவிப்பு!!

Gaya Raja
Nova Scotia மாகாணத்தில்  இரண்டு வார கால பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.COVID தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் செவ்வாய்க்கிழமை வெளியானது. புதன்கிழமை காலை முதல் மாகாண அளவிலான முடக்க...
செய்திகள்

May மாதம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு Pfizer தடுப்பூசிகளை கனடா பெறும்

Gaya Raja
அடுத்த (May) மாதம் எதிர்பார்த்ததை விட கனடா இரண்டு மடங்கு Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது. May மாதம் வாராந்தம் 2 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளதாக கொள்முதல் அமைச்சர் அனிதா அனந்த் அறிவித்தார்....