அடுத்த தேர்தல் தொடர்பில் அமைச்சரவை மாற்றம் கூறுவதும் (கூறாததும்) என்ன?
கனடாவின் Liberal அரசாங்கம் ஒரு தேர்தலுக்கான காய் நகர்த்தலை செய்துள்ளது – ஆனால் இந்தக் காய் நகர்த்தல் அமைச்சரவை மாற்றத்தால் முன்கூட்டிய தேர்தலுக்கான அழைப்பை தவிர்க்க முடியாது என அர்த்தமாகாது. 2021ஆம் வருடத்தின் ஆரம்பத்தில்...