தேசியம்

Month : March 2021

செய்திகள்

தொற்றை எதிர்கொள்ள கனடிய பொது சுகாதார நிறுவனம் தயாராக இருக்கவில்லை: கணக்காய்வாளர் நாயகம்!

Gaya Raja
ஒரு தொற்றை எதிர்கொள்ள கனடிய பொது சுகாதார நிறுவனம் தயாராக இருக் கவில்லை என கனடாவின் கணக்காய்வாளர் நாயகம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். COVID தொற்றின் கையாளுதல் குறித்த ஒரு கடினமான மதிப்பாய்வை  கனடாவின்...
செய்திகள்

நேற்று 4 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்த கனடா !

Gaya Raja
நேற்று புதன்கிழமை வரை 5.82 சதவீதமானவர்கள் மாத்திரம் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் நேற்று மொத்தம் 4,051 புதிய தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின. இந்த வாரம் இரண்டாவது தடவை கனடாவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் புதன்கிழமை...
செய்திகள்

இந்த ஆண்டு Ontario 186.1 பில்லியன் டொலரை செலவிடும் – வரவு செலவு திட்டத்தில் நிதியமைச்சர் தகவல்!

Gaya Raja
Ontario மாகாணத்தின் வரவு செலவு திட்டம் நேற்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. COVID தொற்று காலத்தில் மாகாணத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் Peter Bethlenfalvy சமர்ப்பித்தார். Doug Ford அரசாங்கம் அதிகரித்த சுகாதார...
செய்திகள்

தடுப்பூசிகளின் கட்டுப்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் கவலை

Gaya Raja
COVID தடுப்பூசிகளின்  கட்டுப்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். ஆனாலும் இதனால்  கனடா பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என பிரதமர் Justin Trudeau நாடாளுமன்றத்தில் கூறினார். புதன்கிழமை நாடாளுமன்ற கேள்வி நேரத்தில்...
செய்திகள்

மூன்றாவது அலை, முதல் இரண்டை விட மோசமானதாக இருக்கும்!

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலை, முதல் இரண்டை விட மோசமானதாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகளின் வழங்கல் தொடரும் நிலையில் தொற்றின் மூன் றாவது அலையின் தாக்கத்தை எதிர்கொள்ள மருத்துவர்கள்...
செய்திகள்

Ontarioவில் எட்டாவது நாளாகவும் 1,500க்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja
Ontario புதன்கிழமை தொடர்ந்து எட்டாவது நாளாகவும் 1,500க்கும் அதிகமான COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது. புதன்கிழமை Ontarioவில் 1,571 தொற்றுக்களும் 10 மரணங்களும் அறிவிக்கப்பட்டன. 1,531 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24...
செய்திகள்

Air Canada விடுமுறை நாடுகளுக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது !

Gaya Raja
May மாதம் முதல் விடுமுறை நாடுகளுக்கான சில விமான சேவைகளை Air Canada மீண்டும் ஆரம்பிக்க உள்ளது. கனேடிய மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி கனேடிய விமான நிறுவனங்கள் கடந்த January மாதத்தில் விடுமுறை நாடுகளுக்கான...
செய்திகள்

April மாதம் 19ஆம் திகதி மத்திய Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம்!

Gaya Raja
Liberal அரசாங்கம் April மாதம் 19ஆம் திகதி ஒரு வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கின்றது. மத்திய நிதியமைச்சர் Chrystia Freeland நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். COVID தொற்றால் எதிர்கொள்ளப்படும் செலவினங்கள்,...
செய்திகள்

ஐ நா.வின் 46/1 தீர்மானம் ; கனடியத் தமிழர் பேரவை (CTC) வெளியிட்ட அறிக்கை!

Gaya Raja
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) இலங்கை மீதான A/HRC/46/ L.1/Rev.1 தீர்மானத்தை, இன்று நிறைவேற்றியதைக் கனடியத் தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது. இத் தீர்மானத்திற்கு ஆதரவாக, இன்று வாக்களித்த முதன்மைக்...
செய்திகள்

ஐ. நா.பேரவையின் 46/1 தீர்மானம் குறித்து கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை!

Gaya Raja
“ஜெனிவாவில் இன்று 22 பெரும்பான்மை வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டும், 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  தீர்மானம் இலங்கையில் இடம்பெற்ற பாரிய...