தேசியம்

Month : March 2021

செய்திகள்

இலங்கை வெளியிட்ட நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியல் – கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக்கை

Gaya Raja
இலங்கை அரசு, ஐக்கிய நாடுகளின் 2012 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை 1 இன் ஒழுங்குமுறை 4(7) இன் கீழ் பட்டியலிட்டோர் தொடர்பாக Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை “இலங்கை...
செய்திகள்

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja
Ontarioவில் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்தும் நான்காவது நாளாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. ஞாயிற்றுக்கிழமை 2,448 புதிய தொற்றுக்களையும், 19 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.  இதன் மூலம் மாகாணத்தின் ஏழு நாள் சராசரி...
செய்திகள்

வங்கி கொள்ளையை தடுக்க முயன்ற Toronto காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்!

Gaya Raja
வெள்ளிக்கிழமை மாலை வங்கி கொள்ளையை தடுக்க முயன்ற இரண்டு Toronto காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். Mimico பகுதியில் (Lake Shore Boulevard West and Allen Avenue) உள்ள TD வங்கியில் இந்த கொள்ளைச்...
செய்திகள்

Ontarioவில் மூன்றாவது நாளாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja
Ontarioவில் இன்று சனிக்கிழமை தொடர்ந்தும் மூன்றாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. சனிக்கிழமை 2,453 புதிய தொற்றுக்களையும் 16 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். January மாதம் 22ஆம் திகதி 2,662...
செய்திகள்

COVID புதிய திரிபினால் 60% உயர்கிறது இறப்பு அபாயம்!

Gaya Raja
Ontarioவில் COVID தொற்றின் புதிய திரிபு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும் இரட்டிப்பாக்கியுள்ளது. Ontarioவின் COVID அறிவியல் ஆலோசனை குழுவின் மூலம் இந்தத் தகவல் வெளியானது. இதன் மூலம்...
செய்திகள்

அமெரிக்காவிடம் இருந்து 1.5 மில்லியன் தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை கனடா வரும்!

Gaya Raja
அமெரிக்காவிடம் இருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 1.5 மில்லியன் COVID தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளது. நேற்று கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். அமெரிக்காவுடனான தடுப்பூசி பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1.5...
செய்திகள்

இளம் கனேடியர்களிடையே அதிகரிக்கிறது COVID19 தொற்றுக்களின் பாதிப்பு!

Gaya Raja
இளம் கனேடியர்களிடையே COVID தொற்றுக்களின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது என அறியப்பட்டுள்ளது. COVID தொற்றின் புதிய திரிபினால் இந்த அதிகரிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. வயோதிபர்கள் மத்தியில் தொற்றின் புதிய திரிபு சரிவு கண்டாலும், இளம்...
செய்திகள்

கனடாவின் COVID தொற்றின் எண்ணிக்கை அடுத்த வாரம் ஒரு மில்லியனை தாண்டும்!

Gaya Raja
கனடாவின் COVID தொற்றின்  எண்ணிக்கை அடுத்த வாரம் ஒரு மில்லியனை தாண்டும் நிலை தோன்றியுள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டது. கனடாவில் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 12,000...
செய்திகள்

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது

Gaya Raja
கனடாவில் நேற்று வியாழக்கிழமையுடன் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து  50 ஆயிரத்தை தாண்டியது. நேற்று மாத்திரம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின. இவற்றில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்...
செய்திகள்

அமெரிக்காவிடம் இருந்து கனடா 1.5 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja
அமெரிக்காவிடம் இருந்து அடுத்த வாரம் கனடா 1.5 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது. அமெரிக்காவுடனான தடுப்பூசி பகிர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று இந்த அறிவித்தல் வெளியானது. இதன் மூலம் அடுத்த வாரம்...