December 12, 2024
தேசியம்

Month : February 2021

செய்திகள்

Proud Boys குழுவை பயங்கரவாத பட்டியலில் இணைத்த கனடிய அரசாங்கம்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் Proud Boys குழுவை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது. இன்று (புதன்) கனடிய மத்திய அரசாங்கம் 13 புதிய தீவிரவாத குழுக்களை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது. கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் Bill...
செய்திகள்

Moderna தடுப்பூசி விநியோகங்களில் மேலும் தாமதம்

Lankathas Pathmanathan
இந்த மாதத்திற்கான Moderna COVID தடுப்பூசி விநியோகங்களில் மேலும் இடையூறு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த மாதத்தில் Modernaவிலிருந்து தடுப்பூசிகளை வழங்குவதில் மேலும் இடையூறுகளை...
செய்திகள்

Ontario பாடசாலைகள் மீண்டும் நேரடி கல்விக்கு திறக்கும் திகதி அறிவிப்பு

Lankathas Pathmanathan
Ontarioவில் பாடசாலைகள் மீண்டும் நேரடி கல்விக்கு திறக்கும் திகதிகள் இன்று (புதன்) அறிவிக்கப்பட்டது. Toronto, York, Peel ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. ஏனைய பகுதிகளில் உள்ள...
செய்திகள்

Quebecகில் COVID கட்டுப்பாடுகள் சில தளர்வு

Lankathas Pathmanathan
சில COVID கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக இன்று (செவ்வாய்) Quebec முதல்வர் அறிவித்தார். சமீபத்திய வாரங்களில் நிலைமை மேம்பட்டுள்ளதாக முதல்வர் François Legault இன்று கூறினார். இதனால் படிப்படியாக சில தளர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....
செய்திகள்

கனடாவுக்கான தடுப்பூசி விநியோகத்தை அங்கீகரித்துள்ளோம்: ஐரோப்பிய ஒன்றியம்

Lankathas Pathmanathan
கனடாவுக்கான COVID தடுப்பூசி விநியோகத்தை அங்கீகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது ஏற்கனவே கனடாவுக்கு ஒரு தடுப்பூசி விநியோகத்தை அங்கீகரித்திருப்பதாகவும், தடுப்பூசி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறுகின்றது....
செய்திகள்

கனடாவில் COVID தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம்

Lankathas Pathmanathan
கனடாவில் Novavaxசின் COVID தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau இன்று (செவ்வாய்) அறிவித்தார். Montrealலில் கட்டுமானத்தில் உள்ள ஒரு தொழிலகத்தில் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் திட்டத்தை பிரதமர்...
செய்திகள்

கனடாவில் வேகமாக பரவும் COVID தொற்றின் புதிய திரிபு

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் வேரூன்றும் COVID தொற்றின் புதிய திரிபுகள் குறித்து கனடாவின் உயர் மருத்துவர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கனடா மிகவும் நுட்பமான காலகட்டத்தில் இருப்பதாக தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa...
செய்திகள்

Ontarioவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய பரிசோதனை ஆரம்பம்

Lankathas Pathmanathan
விமானம் மூலம் Ontario மாகாணத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய COVID சோதனை இன்று (திங்கள்) முதல் ஆரம்பமாகியது. தொற்றின் பரவலைத் தடுக்கும் முயற்சியாக இந்தக் கட்டாய சோதனையை அமல்படுத்த Doug Ford அரசாங்கம்...
செய்திகள்

கனடிய பிரதமரும் அமெரிக்க துணை அதிபரும் கலைந்துரையாடல்

Lankathas Pathmanathan
கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பிரச்சினைகள் குறித்து கனடிய பிரதமரும் அமெரிக்க துணை அதிபரும் இன்று (திங்கள்) கலைந்துரையாடியுள்ளனர். அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்ற பின்னர் கனடிய பிரதமர்...
செய்திகள்

COVID தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் Ontarioவில் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் இன்று (திங்கள்) Ontarioவில் அடையாளம் காணப்பட்டார். Ontario அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டது. இந்தத் தொற்றாளருக்கும் பயணத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என மாகாணத்தின் தலைமை...