September 30, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவில் COVID தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம்

கனடாவில் Novavaxசின் COVID தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau இன்று (செவ்வாய்) அறிவித்தார்.

Montrealலில் கட்டுமானத்தில் உள்ள ஒரு தொழிலகத்தில் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் திட்டத்தை பிரதமர் Trudeau வெளியிட்டார். இது குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Novavax உடன் கையெழுத்திட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

ஆனால் இந்த தயாரிப்பு இலைதுளிர் காலம் வரை ஆரம்பமாகாது என கூறப்படுகின்றது. இதற்கான உற்பத்திக்கு Health கனடா அனுமதி வழங்குவதற்கு சில மாதங்கள் எடுக்கும் என கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் கைத்தொழில் அமைச்சர் Francois-Philippe Champagne கூறினார்.

Related posts

அகதிகள் visa விதிமுறைகளில் அதிரடி மாற்றம்?

Lankathas Pathmanathan

தற்காலிகமாக PST வரியை நீங்க Ontario அரசாங்கம் முடிவு

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  மல்கம் பொன்னையன்

Gaya Raja

Leave a Comment