தேசியம்

Month : February 2021

செய்திகள்

Ontarioவை மீளத் திறக்கும் திட்டம் அறிவிப்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் பெரும்பகுதிக்கு வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இன்று (திங்கள்) முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார். Ontarioவில் அமுலில் உள்ள அவசரகால நிலை செவ்வாய்க்கிழமை நள்ளிரவைத்...
செய்திகள்

கனடாவில் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள்

Lankathas Pathmanathan
இலங்கைத்தீவில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள் நாளை (ஞாயிறு) Torontoவிலும் Montrealலிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் இனவழிப்பை நிறுத்தவும்,...
செய்திகள்

Nova Scotia மாகாணத்தில் புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan
Nova Scotia மாகாண Liberal கட்சியின் அடுத்த தலைவராகவும் மாகாணத்தின் முதல்வராகவும் Iain Rankin தெரிவாகியுள்ளார். 37 வயதான முன்னாள் அமைச்சர் Rankin, மூவர் கொண்ட Liberal கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டியில் இன்று...
செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகள் குறித்து பிரதமரின் தவறான தகவல்

Lankathas Pathmanathan
20 மில்லியன் COIVD தடுப்பூசிகளை கனடா பெறும் என பிரதமர் Justin Trudeau தவறாகக் கூறியுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கின்றது. 20 மில்லியன் AstraZeneca தடுப்பூசியை கனடா பெறும் என இன்று (வெள்ளி) கனடிய...
செய்திகள்

213,000 வேலைகளை இழந்த கனடிய பொருளாதாரம்

Lankathas Pathmanathan
கடந்த மாதம் கனடிய பொருளாதாரம் 213,000 வேலைகளை இழந்துள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் இன்று (வெள்ளி) இந்தத் தகவலை வெளியிட்டது. இந்த மூலம் கடந்த ஆண்டு August மாதத்தின் பின்னர் கனடாவின் வேலை வாய்ப்பு...
செய்திகள்

வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்படும்

Lankathas Pathmanathan
வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை நீடிக்கும் முடிவை Ontario அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரியவருகின்றது மாகாணத்தின் பொது சுகாதார அதிகாரிகளால் இதற்கான வலியுறுத்தல் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவித்தலை அடுத்த வார ஆரம்பத்தில் முதல்வர் Doug...
செய்திகள்

தொற்றை எதிர்த்துப் போராட, அமெரிக்காவுடன் கனடா நெருக்கமாக செயல்படுகின்றது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
COVID தொற்றை எதிர்த்துப் போராட, அமெரிக்காவுடன் கனடா மிக நெருக்கமாக செயல்படுவதாக கனடிய பிரதமர் கூறினார். தொற்றின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு கனடா புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக பிரதமர் Justin...
செய்திகள்

தடுப்பூசி விநியோக சிக்கல்களின் தாக்கங்களை கனடா தொடர்ந்து உணரும்

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி விநியோக சிக்கல்களின் தாக்கங்களை கனடா தொடர்ந்து உணரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளின் துணைத் தலைவர் Maj.-Gen. Dany Fortin இன்று (வியாழன்) இந்தக் கருத்தை தெரிவித்தார்....
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம்: Torontoவில் கவனயீர்ப்பு ஊர்திப் பவனி

Lankathas Pathmanathan
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் ஈழத் தமிழர்களுக்கு துக்க தினம் என்ற தொணியில் இன்று (வியாழன்) Torontoவில் கவனயீர்ப்பு ஊர்திப் பவனி ஒன்று நடைபெற்றது. Toronto பெருபாகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணித்த வாகனங்கள் Torontoவில்...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

P2P போராட்டத்திற்கு கனடிய நாடாளுமன்றத்தில் ஆதரவு குரல்

Lankathas Pathmanathan
இலங்கையில் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை நடைபெறும் நீதிக்காக போராட்டத்திற்கு இன்று (வியாழன்) கனடிய நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மெய்நிகர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற...