கனடாவில் COVID தொற்று இன்று 7 இலட்சத்தை தாண்டும்
இன்று (சனி) கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டும் நிலை தோன்றியுள்ளது. கனடாவில் நேற்று மாத்திரம் 6,812 தொற்றுக்கள் பதிவாகின Ontarioவில் 2,998, Quebecகில் 1,918, Albertaவில் 785, British