COVID நெருக்கடி: எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் இன்று சந்தித்தார்
கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் Justin Trudeau இன்று (வியாழன்) ஒன்றாக சந்தித்துள்ளார். தொற்றின் இன்றைய நிலை குறித்து கனடாவின் உயர்மட்ட பொது சுகாதார அதிகாரிகளிடமிருந்து விளக்கங்களை பெறும் வகையில் இன்றைய சந்திப்பை பிரதமர்...