Ontario மாகாண அரசின் COVID – 19 தொற்று நோய் தொடர்பான அறிக்கை
முன்னெப்போதும் கண்டிராத இந்த இக் கட்டான காலத்தில், Ontario மக்கள் அனைவரும் தமது உழைப்பினை வலிமைப்படுத்தி, கடமையையும் சேவை மனப்பான்மையையும் அதிகரித்து கொடிய இத் தொற்று நோயினை வெல்வதற்காக ஒன்றினணந்து செயற்படுவதைக் காணக் கூடியதாக