தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Ontarioவில் COVID தொற்றின் மூன்றாவது அலை: உறுதிப்படுத்தினார் மாகாணத்தின் உயர் மருத்துவர்

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்வதை மாகாணத்தின் உயர் மருத்துவர் நேற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனாலும் இந்த அலையின் தாக்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது  தெளிவாக தெரியவில்லை என வைத்தியர் David...
செய்திகள்

அமெரிக்காவிடம் தடுப்பூசி உதவிகளை கோரியுள்ள கனடா : வெள்ளை மாளிகை தகவல்

Gaya Raja
அமெரிக்காவிடம் கனடா  COVID 19 தடுப்பூசி உதவிகளை கோரியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை இன்று தெரிவித்தது. ஆனாலும் கனடாவின்  இந்த கோரிக்கையை வெள்ளை மாளிகை ஒப்புக் கொண்டதா எனக் கூற அமெரிக்கா மறுத்துவிட்டது. கனடாவும்...
செய்திகள்

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கான நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரம்!

Gaya Raja
நீண்டகாலமாக சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கான  நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்தது. 828 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களுக்கான Michael Spavor, Michael Kovrig...
செய்திகள்

Ontarioவிலே COVID தொற்றின் புதிய திரிபின் பரவலை தடுக்க மூன்று வார பூட்டுதல் தேவை: Ontario அறிவியல் அட்டவணை!

Gaya Raja
COVID தொற்றின் புதிய திரிபின் அதிகரிப்பை தடுக்க கடுமையான மூன்று வார பூட்டுதல் தேவை என Ontario அறிவியல் அட்டவணை கூறுகின்றது. இந்த புதிய திரிபின் அதிகரிப்பை மழுங்கடிக்க மாகாணத்தின் சில பிராந்தியங்களில் மூன்று...
செய்திகள்

Quebecகில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டன!

Gaya Raja
Quebecகில் அமுலில் உள்ள  ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மாகாண முதல்வர் Francois Legault இந்த அறிவித்தலை வெளியிட்டார்.Quebecகின் சிவப்பு மண்டலங்களில் வாழும் மக்கள் இந்தத்  தளர்வுகளினால் பயனடைவார்கள் எனத் தெரியவருகின்றது....
செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகளை பெறக்கூடியவர்களின் வயதெல்லை விஸ்தரிப்பு!

Gaya Raja
AstraZeneca தடுப்பூசிகளை பெறக்கூடியவர்களின் வயதெல்லை விஸ்தரிக்கப் பட்டுள் ளது NACI எனப்படும் நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இன்று இதுகுறி த்த அறிவித்தலை வெளியிட்டது.65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசிகள் முதலில் பரிந்துரைக்கப்படவில்லை. ஆனாலும்...
செய்திகள்

Ontario வாசிகளுக்கு எச்சரிக்கையான காலம் இதுவென -மாகாண முதல்வர் Doug Ford அறிவிப்பு!

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்வதாக மாகாண மருத்துவமனை சங்கம் அறிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை நேற்று வெளியானது.Ontarioவின் சில பகுதிகளில் இப்போது தொற்றின் புதிய தரவுகள் அதிவேக வளர்ச்சி கண்டு வருவதாக...
செய்திகள்

Funny Boy திரைப்படம் – Oscar விருதுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை தவறவிட்டது

Gaya Raja
Funny Boy திரைப்படம் 93ஆவது சர்வதேச Oscar விருதுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலில் எந்தத் துறையிலும் தெரிவாகத் தவறியுள்ளது.இந்திய – கனடிய இயக் குனர் தீபா மேத்தா இயக்கத்தில் இலங்கை – கனடிய எழுத்தாளர்...
செய்திகள்

கனடாவில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் நெடு நடை பயணம் தொடர்கிறது !

Gaya Raja
கனடாவில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் நெடு நடை பயணம் திங்கள்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது Barrie நகரிலிருந்து Toronto நகர் வரை நடை பெறும் இந்த நடை பயணம் ஞாயிற்றுக்கிழமை Barrie நகரசபையில் ஆரம்பமானது. இரண்டாவது...
செய்திகள்

Walmart கனடா தனது ஆறு கடைகளை மூடவுள்ளது

Gaya Raja
Ontarioவில் 3, Albertaவில் 2, Newfoundland and Labradorரில் 1 என மொத்தம் 6 கடைகள் மூட Walmart கனடா முடிவு செய்துள்ளது.அதேவேளை மீதமுள்ள இடங்களை பாதிக்கும் மேலான கடைகளை மேம்படுத்தவும், அதன் இணையவழி...