தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

20 -30 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கும் தொற்றின் மூன்றாவது அலை!

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலை 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிப்பதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பொது சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கத் தவறியதே இதற்கான காரணமாகும் என கூறப்படுகிறது. British Columbia முதல்வர் John...
செய்திகள்

குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய முதலாவது தடுப்பூசி Pfizerரின் ஆகலாம்: கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர்

Gaya Raja
கனடாவில் குழந்தைகளுக்கு வழங்கப்படக்கூடிய முதலாவது COVID தடுப்பூசியாக Pfizerரின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. Health கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் Supriya Sharma நேற்று புதன்கிழமை இந்த கருத்தை தெரிவித்தார்....
செய்திகள்

Quebec இல் 3 நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் – 4 பிராந்தியங்கள் சிவப்பு மண்டலத்திற்குள்!

Gaya Raja
COVID தொற்றின் தீவிரம் காரணமாக Quebecகின் மூன்று நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றன. நேற்று புதன்கிழமை மாகாண முதல்வர் François Legault இந்த அறிவித்தலை விடுத்தார். Quebec City, Lévis, Gatineau ஆகிய நகரங்கள்...
செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவித்தல் இன்று வெளியிடப்படும்: Ontario அரசாங்கம்

Gaya Raja
புதிய COVID கட்டுப்பாடுகள் குறித்த ஒரு அறிவிப்பை Ontario மாகாண அரசாங்கம் இன்று வியாழக்கிழமை வெளியிடவுள்ளது. கட்டுப்பாடுகள் குறித்த ஒரு அறிவிப்பை தனது அரசாங்கம் இன்று வெளியிடும் என Ontario மாகாண முதல்வர் Doug...
செய்திகள்

COVID தொற்று: மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ள கனடா!

Gaya Raja
COVID தொற்று கனடாவில் தற்போது மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ளதாக கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டாலும், தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கால அவகாசம் தேவை என தலைமை பொது...
செய்திகள்

கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிகின்றனர்: கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja
AstraZeneca  தடுப்பூசி வழங்களில் முரண்பாடுகள் இருந்த போதிலும்,  கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிவதாக கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்தார். AstraZeneca தடுப்பூசியின் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், கனடாவில் தடுப்பூசி பயன்பாடு...
செய்திகள்

Ontarioவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்: முதல்வர் Ford

Gaya Raja
Ontarioவில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் Doug Ford தெரிவித்தார்.Ontarioவில் செவ்வாய்க்கிழமை தொடர்ந்தும் ஆறாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின. இந்த நிலையில் நேற்று Ontario மாகாண முதல்வர் கட்டுப்பாடுகள்...
செய்திகள்

June மாத இறுதிக்குள் கனடா 44 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்: கனேடிய அரசாங்கம்

Gaya Raja
கனடாவுக்கான தனது COVID தடுப்பூசி விநியோகத்தை Pfizer அதிகரித்துள்ளது.கனடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டது. June மாதம் மேலதிகமாக  5 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்ப Pfizer முடிவு செய்துள்ளது. இதன் மூலம்...
செய்திகள்

Torontoவில் அமைந்துள்ள ஜேர்மன் துணைத் தூதரகத்தின் முன்பாக கனேடிய தமிழர்களின் ஆர்ப்பாட்டம்

Gaya Raja
Torontoவில் அமைந்துள்ள  ஜேர்மன் துணைத் தூதரகத்தின் முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் கனேடிய தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்டது. ஜேர்மனில் இருந்து ஈழத் தமிழர்கள் நாடு கடத்தப்படுவதை கண்டித்து திங்கட்கிழமை மாலை இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் அதிகமான...
செய்திகள்

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் ; உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் : கனடிய பிரதமர் வலியுறுத்தல்

Gaya Raja
Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் குறித்த உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் என கனேடிய பிரதமர் வலியுறுத்தினார். கடந்த வாரம் சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கனடா விதித்திருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து,...