தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Nova Scotiaவில் கடுமையான எல்லை கட்டுப்பாடுகள்!

Gaya Raja
Nova Scotia கடுமையான எல்லை கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது. அதிகரிக்கும் COVID தொற்று பரவலின் மத்தியில் முதல்வர் Iain Rankin இந்த அறிவித்தலை வெளியிட்டார். Nova Scotia தொடர்ந்தும் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை அதிக எண்ணிக்கையில்...
செய்திகள்

Albertaவில் மிக அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று!

Gaya Raja
COVID தொற்று Albertaவில் தொடர்ந்து மிக அதிகமாக பரவி வருவதாக மாகாணத்தின் தலைமை மருத்துவர் தெரிவித்தார். வியாழக்கிழமை  Albertaவில் 2,211 தொற்றுக்கள் பதிவாகின. ஆனாலும் மரணங்கள் எதுவும் வியாழக்கிழமை Albertaவில் பதிவாகவில்லை. தற்போது வைத்தியசாலைகளில்...
செய்திகள்

Ontarioவில் தொற்றுக்கள் மீண்டும் மூவாயிரத்தை தாண்டியது!

Gaya Raja
Ontarioவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை  வியாழக்கிழமை  மீண்டும் மூவாயிரத்தை தாண்டியது. வியாழக்கிழமை  3,424 தொற்றுகளும் 26 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டன. தொற்றுடன் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக...
செய்திகள்

கனடியர்கள் தடுப்பூசிகளை எதிர்பார்த்ததை விட விரைவில் பெறலாம்!

Gaya Raja
கனடியர்கள் தங்கள் COVID தடுப்பூசிகளை முதலில் எதிர்பார்த்ததை விட விரைவில் பெறலாம் என அதிகாரிகள்  தெரிவித்தனர். இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்ட கனேடியர்களில் 41 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். அடுத்த...
செய்திகள்

Ontario சட்டமன்றம் அங்கீகரித்த இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலை!

Gaya Raja
Ontario சட்டமன்றம் இலங்கை தமிழர்கள் மீதான  இனப்படுகொலையை  வியாழக்கிழமை அங்கீகரித்தது. தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற Bill 104  Ontario சட்டமன்றத்தில் நிறைவேறியது. தமிழ் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாலத்தால் தமிழ் இனப்படுகொலை...
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 3,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja
Ontarioவில் புதன்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 3,000க்கும் குறைவான COVID தொற்றுக்கள் பதிவாகின. ஆனாலும் தொற்றின் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை  Ontarioவில் தொடர்ந்து அதிகரிக்கின்றது. புதன்கிழமை 2,941 தொற்றுக்களும் 44 மரணங்களும் அறிவிக்கப்பட்டன. ...
செய்திகள்

சர்வதேசப் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிப்பது: சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனை

Gaya Raja
சர்வதேசப்  பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிப்பது என்பது குறித்து கனடாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். G20 நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சருடன் கனடிய சுற்றுலாத்துறை அமைச்சர் Melanie Joly இந்த...
செய்திகள்

Albertaவில் ஒரு வாரத்திற்குள், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி !

Gaya Raja
Albertaவில் ஒரு வாரத்திற்குள், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு COVID தடுப்பூசிக்கு வழங்கப்படவுள்ளது. புதன்கிழமை முதல்வர் Jason Kenney இந்த அறிவித்தலை வெளியிட்டார். கனடாவில் பதின் வயதினருக்கு தடுப்பூசி பெறும் தகுதி வயதைக் குறைப்பதாக அறிவித்த...
செய்திகள்

AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய மேலும் இரண்டு மரணங்கள்!

Gaya Raja
AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய இரண்டு மரணங்கள் கனடாவின் இரண்டு மாகாணங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.  Albertaவிலும் New Brunswickகிலும் இந்த மரணங்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.AstraZeneca தடுப்பூசியை பெற்ற பின்னர் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக இந்த மரணங்கள்...
செய்திகள்

12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி!

Gaya Raja
12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி வழங்கியுள்ளது. Pfizer தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவது பாதுகாப்பானது என Health கனடா கூறுகிறது. ஆரம்பத்தில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு...