தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

கனடா அடுத்த வாரம் 45 இலட்சம் தடுப்பூசிகளை பெறும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

Gaya Raja
கனடா அடுத்த வாரம் 34 இலட்சம் Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த அறிவித்தலை வெளியிட்டார். May  மாதம்  24ஆம் திகதிக்கான தடுப்பூசியின் விநியோகத்தை Pfizer நிறுவனம் May  மாதம்...
செய்திகள்

பொதுத் தேர்தல் பிரச்சாரம் August மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கலாம்: Bloc Québécois தலைவர்

Gaya Raja
அடுத்த பொதுத் தேர்தல் பிரச்சாரம் August மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கலாம் என Bloc Québécois தலைவர் கூறுகிறார். COVID தொற்று கட்டுப்பாட்டில் இருந்தால், August மாதம் 16ஆம் திகதி பொது தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகலாம்...
செய்திகள்

கனடா அமெரிக்க எல்லை மீண்டும் திறக்கப்பட வேண்டும்: அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்!

Gaya Raja
கனடா அமெரிக்க எல்லை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து அமெரிக்க ஜனாதிபதிக்கு New York சட்டமன்ற உறுப்பினர் Brian Higgins கடிதம்...
செய்திகள்

Trudeau சட்டத்தை மீறவில்லை; Morneau பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை மீறியுள்ளார்: WE அறக்கட்டளை

Gaya Raja
WE அறக்கட்டளைக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்குவதில் ஈடுபட்டது தொடர்பாக பிரதமர் Justin Trudeau Conflict of Interest சட்டத்தை மீறவில்லை என நன்னெறி ஆணையர் Mario Dion தீர்ப்பளித்துள்ளார். ஆனாலும் முன்னாள் நிதி அமைச்சர்...
செய்திகள்

Ontario: வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

Gaya Raja
Ontarioவில் அமுலில் உள்ள வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. June மாதம் 2ஆம் திகதி வரை இந்த  உத்தரவு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் Doug Ford வியாழக்கிழமை அறிவித்தார். இரண்டு வாரங்களுக்கு...
செய்திகள்

Quebecகில் ஒரே அதிகாரப்பூர்வ மொழி French: புதிய மசோதா

Gaya Raja
French மொழியின் பயன்பாட்டை வலுப்படுத்த புதிய மொழி சீர்திருத்த மசோதாவை Quebec முன்வைக்கிறது. மொழிச் சட்டங்களில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை முன்வைத்தது இந்த மசோதாவை  Quebec அரசாங்கம் வியாழக்கிழமை காலை சமர்ப்பித்தது. Bill 96...
செய்திகள்

June 22 வரை இந்தியா விமானங்களுக்கான தடை; Air Canada நீட்டித்துள்ளது

Gaya Raja
COVID தொற்று பரவுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Air Canadaவின் பேச்சாளர்  கூறினார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விமான பயணங்கள் நீட்டிக்கப்படுவதை எதிர்பார்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். Air Canada...
செய்திகள்

Manitobaவில் பதிவான அதிக எண்ணிக்கை தொற்றுக்கள்!

Gaya Raja
Manitoba வியாழக்கிழமை முன் எப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுக்களை பதிவு செய்தது. வியாழக்கிழமை 560 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் Manitobaவில் பதிவு செய்தனர். இதற்கு முன்னர் கடந்த வருடம்...
செய்திகள்

2 ஆவது தடுப்பூசி வழங்கலுக்கு போதுமான
AstraZeneca கனடாவில் இருக்கும்!

Gaya Raja
கனடாவில் முதலாவது AstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகள் இருக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். தமது இரண்டாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை பெற விரும்புபவர்களுக்கு தேவையான தடுப்பூசிகள் இருக்கும்...
செய்திகள்

சட்டமானது தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வாரம்

Gaya Raja
தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வாரம் என அழைக்கப்படும் மசோதா 104  புதன்கிழமை Ontarioவில் அதிகாரப்பூர்வமாக சட்டமாகியது. தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வார முன்மொழிவு கடந்த ஆறாம் திகதி சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறி,...