தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

June மாத நடுப்பதிக்குள் கனடாவை வந்தடையவுள்ள 20 இலட்சம் Moderna தடுப்பூசிகள்

Gaya Raja
June மாத நடுப்பகுதிக்குள் 20 இலட்சம்  Moderna COVID தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன. கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை உறுதிப் படுத்தினார். மூன்று தொகுதிகளாக இந்த தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன....
செய்திகள்

கனடாவுடனான எல்லை மீண்டும் விரைவில் திறக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறதா?

Gaya Raja
அடுத்த மாதம் கனடாவுடனான எல்லை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது என்ற அறிக்கையை வெள்ளை மாளிகை நிராகரித்தது. கனடாவுடனான எல்லையை எப்போது அல்லது எப்படி மீண்டும் திறப்பது என்பது குறித்து எந்த...
செய்திகள்

தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் தொற்றுக்களின் எண்ணிக்கையில் குறைந்த விகிதங்களை கனடா காண்கிறது

Gaya Raja
COVID தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் தொற்றுக்களின் எண்ணிக்கையில் குறைந்த விகிதங்களை கனடா காண்கிறது என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது. கனடாவின் தடுப்பூசி வழங்கும் முயற்சி தொடரும் நிலையில் மிகச் சிலரே...
செய்திகள்

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் தட்டுப்பாடு-கனடா அறிந்திருந்தது: கணக்காய்வாளர் நாயகம்

Gaya Raja
COVID தொற்றுக்கு முன்னர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) தட்டுப்பாடு குறித்து கனடா அறிந்திருந்தது என கணக்காய்வாளர் நாயகம்  Karen Hogan தெரிவித்தார். கனடா தனது அவசர மருத்துவ கையிருப்பை எவ்வாறு...
செய்திகள்

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பிராந்திய அணுகுமுறை சாத்தியமானது: Ontario சுகாதார அமைச்சர்

Gaya Raja
Ontarioவில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பிராந்திய அணுகுமுறை சாத்தியமானது என சுகாதார அமைச்சர் புதன்கிழமை தெரிவித்தார். நேரடி கற்றல் மீண்டும் ஆரம்பிக்கும் போது Doug Ford அரசாங்கம் ஒரு பிராந்திய அணுகுமுறையைத் தேர்வு செய்வது...
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து 2 ஆவது நாளாகவும் 1,100க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja
Ontario புதன்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 1,100க்கும் குறைவான COVID தொற்றுக்களை பதிவு செய்தது. புதன்கிழமை 1,095 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். 23 மரணங்களும் Ontarioவில் பதிவாகியது செவ்வாய்க்கிழமை 1,039 தொற்றுக்கள்...
செய்திகள்

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja
Ontarioவில் புதன்கிழமை காலை வரை 83 இலட்சத்து 86 ஆயிரத்து 950 பேர் ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். இவர்களில் 5 இலட்சத்து 69 ஆயிரத்து 317 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள்...
செய்திகள்

செவ்வாய்க்கிழமை வரை 210 இலட்சம் கனடியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது

Gaya Raja
கனடாவில் செவ்வாய்க்கிழமை வரை 210 இலட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். செவ்வாய்க்கிழமை காலை வரை கனடா முழுவதும் 230 இலட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ...
செய்திகள்

அடுத்த மாதம் இரண்டாவது தடுப்பூசிகளை வழங்கும் நிலையில் கனடா

Gaya Raja
June மாதத்தின் ஆரம்பம் முதல் இரண்டாவது COVID தடுப்பூசிகளை வழங்கும் நிலையில் கனடா தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியை பெற்றுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை மத்திய...
செய்திகள்

சில மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் – சில மாகாணங் களில் கட்டுப்பாடுகள் தளர்வு!

Gaya Raja
COVID தொற்றின் பரவல் அதிகரித்துள்ள சில மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தொற்றின் எண்ணிக்கை குறைவடையும் பகுதிகளில் தளர்வுகள் சிலவும் அறிவிக்கப்பட்டுள்ளன Manitobaவிற்கு சுகாதாரப் பணியாளர்களையும் பிற ஆதரவாளர்களையும் அனுப்பி வைக்கவுள்ளதாக மத்திய அரசாங்கம்...