தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

இனவெறி காரணமாக பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சி: பசுமைக் கட்சியின் தலைவி குற்றச்சாட்டு

Gaya Raja
இனவெறி  காரணமாக பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பசுமைக் கட்சியின் தலைவி குற்றம் சாட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு கட்சியின் ஆளும் குழுவின் அவசர கூட்டத்தின் போது, அவரை வெளியேற்றுவதற்கான ஒரு சிக்கலான...
செய்திகள்

கனேடிய நாடாளுமன்றத்தில் ஒருபோதும் பாதுகாப்பாக உணரவில்லை: Nunavut நாடாளுமன்ற உறுப்பினர்

Gaya Raja
கனேடிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் ஒருபோதும் பாதுகாப்பாக உணரவில்லை என Nunavut தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மீண்டும் தேர்தலை எதிர்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையின் போது Mumilaaq Qaqqaq இந்த கருத்தை தெரிவித்தார்....
செய்திகள்

பிரதமர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற அனுமதி

Gaya Raja
பிரதமர் Justin Trudeau தனிமைப்படுத்தப்பட்ட தனது hotelலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுகிறார். தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்ட கனேடிய பிரதமரும், கனேடிய தூதுக்குழுவும் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் கனடா திருப்பினர். வெளிநாட்டு பயணத்திற்கு...
செய்திகள்

முதற்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐ.நா.பிரகடனத்துடன் கனேடிய சட்டத்தை இணைக்கும் மசோதா நிறைவேறியது

Gaya Raja
முதற்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்துடன் கனேடிய சட்டத்தை இணைக்க முற்படும் மசோதாவை புதன்கிழமை Senate நிறைவேற்றியுள்ளது. C-15 எனப்படும் இந்த மசோதா 61 க்கு  10 என்ற வாக்கு வித்தியாசத்தில்...
செய்திகள்

கனடாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி

Gaya Raja
COVID தொற்றினால் கனடாவில் பலியானவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 26 ஆயிரத்தை தாண்டியது. புதன்கிழமை 30 புதிய மரணங்கம்  கனடாவில் பதிவாகின. இதன் மூலம் கனடாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 26 ,001 ஆக அதிகரித்துள்ளது....
செய்திகள்

24 மணி நேரத்தில் Ontarioவில் 203,000 தடுப்பூசிகள்!

Gaya Raja
24 மணி நேரத்தில் அதிக தடுப்பூசிகளை வழங்கிய புதிய மைல்கல்லை Ontario அடைந்துள்ளது. 24 மணி நேரத்தில் Ontarioவில் 203,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் Ontarioவில் மொத்த  தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 540,810...
செய்திகள்

எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த பேச்சுக்கள் ஆரம்பம்!

Gaya Raja
எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த பேச்சுவார்த்தைகளை கனடாவும் அமெரிக்காவும் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையில் அமுலில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை எவ்வாறு நீக்குவது என்பது குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் கலந்துரையாட ஆரம்பித்துள்ளனர்....
செய்திகள்

பதவி விலக்கப்படுவாரா பசுமைக் கட்சியின் தலைவி?

Gaya Raja
பசுமைக் கட்சியின் தலைவி Annamie Paul நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை எதிர்கொள்கிறார். செவ்வாய்க்கிழமை இரவு கட்சியின் நிர்வாகக் குழு இதற்கு ஒரு செயல்முறையை ஆரம்பித்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஊடாக அவரை கட்சியின் தலைமைப்...
செய்திகள்

Pfizer தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட கனேடிய பிரதமர்

Gaya Raja
கனேடிய பிரதமர் ஐரோப்பாவுக்கான தனது பயணத்தை Pfizer தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சுற்றுப் பயணத்துடன் முடித்துள்ளார். கனடாவுக்கு COVID தடுப்பூசிகளை தயாரிக்க உதவிய தலைவர்களுக்கும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்தார்....
செய்திகள்

COVID காலத்து தேர்தலுக்கு தயார்: கனேடிய தேர்தல் திணைக்களம்

Gaya Raja
COVID காலத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராக இருப்பதாக கனடிய தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது. தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் தொற்று காலத்தில் தேர்தலை நடத்த தேர்தல் திணைக்களம் தயாராக உள்ளதாக கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி...