தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4045 Posts - 0 Comments
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 14 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டுக்கான வருமான வரிப் பத்திரங்களை தாக்கல் செய்யாத முதியவர்கள் அரசாங்கத்தின் உதவிகளை இழக்கும் அபாயம் கனடாவில் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை 190,000ஐ அண்மிக்கிறது Ontarioவில் மேலும் பிராந்தியங்களும் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலைக்கு மாறக்கூடும்...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan
நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் கனடிய செஞ்சிலுவை சங்கம் உதவவுள்ளது பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பமானது கனடாவில் இதுவரை 186,00க்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்...
செய்திகள்

COVID தொற்று காரணமாக வேலை இழந்தவர்களுக்கான புதிய ஆதரவுத் திட்டங்கள் ஆரம்பிக்கின்றன

Lankathas Pathmanathan
COVID பெரும் தொற்றின்  காரணமாக வேலை இழந்த கனடியர்கள் இன்று (திங்கள்) முதல் மத்திய அரசிடமிருந்து புதிய நிதி உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். Ontarioவிலும் Quebecகிலும் தொடரும் தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் வேலை இழப்புகளும் அதிகரிப்பது...
செய்திகள்

COVID-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கான உதவிகள் நீடிக்கப்படுகின்றன – Extended supports for businesses impacted by COVID-19

Lankathas Pathmanathan
COVID-19 உலகத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனடிய வணிக நிறுவனங்கள், பணியாளர்களைத் தொடர்ந்தும் வேலையில் வைத்திருப்பது, பணப் புழக்கத்தை அதிகரிப்பது, வாடகையைச் செலுத்துவது ஆகியவற்றுக்கு உதவியளிப்பதற்குக் கனடிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. எமது பொருளாதாரத்தின்...
செய்திகள்

வீட்டில் இருங்கள் – Ontario மாகாண அரசு கோரிக்கை

Lankathas Pathmanathan
இன்று (சனிக்கிழமை) முதல் Toronto, Ottawa, Peel ஆகிய மூன்று பிராந்தியங்களும் குறைந்தது 28 நாட்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகர்கின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) Ontarioவில் அதிகளவிலான ஒரு நாள் COVID தொற்றாளர்களின்...
செய்திகள்

அடுத்த வாரத்திற்குள் 198,000க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகலாம்

Lankathas Pathmanathan
அடுத்த வாரத்திற்குள் கனடாவில் மேலும் ஆயிரக் கணக்கான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகலாம் என மதிப்பிடப்படுகின்றது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இன்று (09) இந்தத் தகவலை வெளியிட்டார்....
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan
அடுத்த வாரத்திற்குள் மேலும் ஆயிரக்கணக்கான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகலாம் Toronto, Ottawa, Peel பிராந்தியம் குறைந்தது 28 நாட்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகர்வு கனடாவில் 178,000க்கும் அதிகமான தொற்றாளர்களாக அடையாளம்...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan
COVID இரண்டாவது அலை பிராந்திய ரீதியிலான தொற்றுக்களின் பரவலில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது: பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இதுவரை 175,000க்கும் அதிகமானவர்கள் COVID தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் Oakville Ford தொழில்சாலையில்...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 07 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan
பாலியல் வன்கொடுமை உட்பட்ட குற்றச் சாட்டுகளில் Torontoவைச் சேர்ந்த 54 வயதான சாந்தகுமார் கந்தையா கைது கடந்த 7 நாட்களில் நாளாந்த புதிய COVID தொற்றாளர்களின் சராசரி எண்ணிக்கை 2,000க்கும் அதிகம் இதுவரை 173,000க்கும்...
செய்திகள்

கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை விசாரணையில் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan
தொடரும் பாலியல் வன்கொடுமை உட்பட மூன்று குற்றச் சாட்டுகளில் தமிழர் ஒருவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Torontoவைச் சேர்ந்த 54 வயதான சாந்தகுமார் கந்தையா என்பவர் செவ்வாய் (06) கைது செய்யப்பட்டு குற்றம்...