Pickering–Brooklin தொகுதியில் போட்டியிடும் ஜுனிதா நாதன்!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் Pickering–Brooklin தொகுதியில் தமிழர் ஒருவர் வேட்பாளராகிறார். இந்தத் தொகுதியின் Liberal கட்சியின் வேட்பாளராக ஜுனிதா நாதன் நியமிக்கப்படுகிறார். செவ்வாய்க்கிழமை (25) இந்த நியமனம் உறுதிப்படுத்தப்படும் என Liberal கட்சியுடன் தொடர்புடைய...