கனடாவுக்கு COVID தடுப்பூசிகளை வழங்க முயற்சிப்போம்: இந்திய பிரதமர் உறுதி
கனடாவுக்கு COVID தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளார். இன்று (புதன்) கனடிய பிரதமர் Justin Trudeauவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபசியில் உரையாடினார்கள்....