தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

மாணவர் கல்வி கடன் வட்டியை நிறுத்திய கனேடிய மத்திய அரசு

Gaya Raja
மாணவர் கல்வி கடன் வட்டியை கனடிய மத்திய அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.இந்த மாதத்தின் ஆரம்பம் முதல் இந்தக் கடன் வட்டி முடக்கம் அமுலுக்கு வந்துள்ளது. 2022ஆம் ஆண்டின் March மாதம் 31ஆம் திகதிவரை மாணவர்களுக்கான...
செய்திகள்

ஒரு நாளுக்கான அதிகூடிய தொற்றுக்களை பதிவு செய்தது Ontario

Gaya Raja
Ontario மாகாணம் இதுவரை காலத்தில் பதிவு செய்யாத ஒரு நாளுக்கான அதிகூடிய COVID தொற்றுக்களை வெள்ளிக்கிழமை அறிவித்தது.வெள்ளிக்கிழமை  Ontario சுகாதார அதிகாரிகள் 4,227 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். இதற்கு முன்னர் January மாதம்...
செய்திகள்

மூன்றாவது அலையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை:பிரதமர் Trudeau

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க கனடாவின் பல பகுதிகளில் கடுமையான நடவடிக்கைகள் தேவை என பிரதமர் Justin Trudeau கூறினார். மத்திய அரசு இதுவரை மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் 10.5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி...
செய்திகள்

25 சதவீதம் உயர்ந்தது கனடாவின் வீட்டின் விலை – அதிக விலை அதிகரிப்பை கொண்ட பகுதி என்ன தெரியுமா?

Gaya Raja
COVID தொற்றின் மத்தியில் கனடாவின் சராசரி வீட்டின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது என தரவுகள் சுட்டிக் காட்டுகிறது CREA எனப்படும் கனடிய Real Estate  சங்கம்  வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விவரம்...
செய்திகள்

முகமூடி அணிவது அவசியம் – Quebecகில் புதிய கட்டுப்பாடு!

Gaya Raja
Quebec மாகாணத்தில் வெளிப்புற நடவடிக்கைகளின் போதும் வேலைத் தளங்களிலும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் மாகாணத்தின் தொற்றுக் கட்டுப்பாட்டின் ஒரு அங்கமாக...
செய்திகள்

Quebec மாகாணத்தில் தொடரும் முடக்க நடவடிக்கைகள்!

Gaya Raja
Quebec மாகாணத்தில் Quebec City, Lévis, Beauce, Gatineau ஆகிய நான்கு பகுதிகளில் ஏற்கனவே அமுலில் உள்ள முடக்க நடவடிக்கைகள் தொடரவுள்ளது. தொடரும் COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நகர்வு வியாழக்கிழமை...
செய்திகள்

கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர்; முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்!

Gaya Raja
கனடாவில்  இந்த மாதம் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவு திட்டம்  வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றது. கனடாவின்  முதல் பெண் நிதி அமைச்சரான Chrystia Freeland சமர்ப்பிக்கவுள்ள முதலாவது வரவு செலவு திட்டமாக இது அமையவுள்ளது....
செய்திகள்

Quebecகில் மிகக்குறைந்த வயதுடையவர் COVID காரணமாக மரணம்

Gaya Raja
Montrealலில் 16 வயதான ஒருவர் COVID தொற்றின் காரணமாக மரண மடைந் துள்ளார்.Montrealலில் அமைந்துள்ள Ste-Justine வைத்தியசாலை இந்த தகவலை வெளியிட்டது. April மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. ஆனாலும்...
செய்திகள்

Scarboroughவில் புதன்கிழமை தமிழர்களுக்கான சிறப்பு COVID தடுப்பூசி வழங்கும் திட்டம்

Gaya Raja
Scarborough Convention Centerரில் மாலை 3 மணிக்கு ஆரம்பமான இந்த  தடுப்பூசி முகாம் இரவு 9 மணிவரை நடைபெற்றது. Scarborough சுகாதார வலையமைப்பாலும், உள்ளூர் சமூகப் பங்காளிகளாலும் இந்த தடுப்பூசி முகாம் ஒழுங்கமைக்கப்பட்டது. இந்தத்...
செய்திகள்

மீண்டும் முடங்குகிறது Ontario – அறிவிக்கப்பட்டது அவசர கால நிலை

Gaya Raja
Ontario மாகாணம் அவசர கால நிலையொன்றை அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அறிவித்தல்வெளியானது. அவசர கால நிலையை புதன்கிழமை அறிவித்த முதல்வர் Doug Ford, வீட்டிலிருக்கும் கட்டுப்பாட்டு நடைமுறையையும்...