கனேடிய மத்திய அரசின் புதிய வரவு செலவு திட்டம்: குறையும் பற்றாக்குறை!
கனேடிய மத்திய அரசாங்கம் 101.4 பில்லியன் டொலர்களை புதிய செலவீனங்களாக அறிவித்தது. திங்கட்கிழமை மத்திய அரசாங்கத்தின் புதிய வரவு செலவு திட்டம் அறிவிக்கப்பட்டது. துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...