தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

புதிதாக பதிவாகும் பாதிக்கும் மேலானவை தொற்றின் மாறுபாடுகள்: புதிய modelling தரவுகளின் தகவல்

Gaya Raja
COVID தொற்றின் மாறுபாடுகள் புதிதாக பதிவாகும் தொற்றுக்களில் பாதிக்கும் மேலானவை என வெள்ளிக்கிழமை வெளியான modelling தரவுகள் தெரிவிக்கின்றன. கனடாவின் தலைமை பொது சுகாதார அலுவலர் வைத்தியர் Theresa Tam, துணை தலைமை பொது...
கட்டுரைகள்

சவாலான காலத்தை எதிர்கொள்ளும் Andrea Horwath

Gaya Raja
நீண்ட காலமாக அரசியலில் உள்ள Ontario மாகாண புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவி Andrea Horwathதிற்கு இது சிக்கலான காலம். கனடாவில் தற்போது பெரிய அரசியல் கட்சியொன்றின் தலைவராக மிக நீண்டகாலமாக இருப்பவர்...
செய்திகள்

Nova Scotia: தொற்றின் அதிகரிப்பு காரணமாக Halifax பகுதியில் கட்டுப்பாடு!

Gaya Raja
Nova Scotia மாகாணம் COVID தொற்றின் அதிகரிப்பு காரணமாக Halifax பகுதிக்கான முழு பூட்டுதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. Nova Scotia வியாழக்கிழமை 38 புதிய தொற்றுக்களை அறிவித்தது. இது ஏறக்குறைய ஒரு ஆண்டில் பதிவான...
செய்திகள்

இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்ட சிறுபான்மை அரசு

Gaya Raja
சிறுபான்மை Liberal  அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்டுள்ளது. Conservative கட்சியின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த திருத்தம் வியாழக்கிழமை 213க்கு 120...
செய்திகள்

அடுத்த வாரம் கனடா 1.9 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja
அடுத்த வாரம் கனடா 1.9 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் தலைவர் வியாழக்கிழமை இந்த தகவலை வெளியிட்டார். ஆனாலும் கனடா ஒரு வாரத்திற்கு 3.1 மில்லியன்...
செய்திகள்

தொற்றின் பரவல் அதிகமாக உள்ள நாடுகளின் விமானங்களை கனடா நிறுத்த வேண்டும் – தொடரும் கோரிக்கைகள்!

Gaya Raja
COVID தொற்றின் பரவல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வரும்  விமானங்களை கனடா நிறுத்த வேண்டும், என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக வலியுறுத்தியுள்ளனர். தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளிலிருந்து அத்தியாவசியமற்ற பயணிகளுடன்...
செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடாவுக்குள் வர தடை !

Gaya Raja
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருந்து கனடா வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா தடை விதித்துள்ளது. சுகாதாரம், குடிவரவு, போக்குவரத்து, பொது பாதுகாப்பு, Intergovernmental அமைச்சர்கள் இணைந்து வியாழக்கிழமை மாலை நடத்திய ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில்...
கட்டுரைகள்

அம்பிகையும் செல்வகுமாரும் செய்தது விவகாரமா? விவாகரத்தா? தனிநபர் வேறு – Issue வேறு

Gaya Raja
இந்த விவகாரம் முடிந்து பல காலமாகிவிட்டாலும், அவ்விவகாரம் கொதிநிலையில் இருந்தபோது எழுதப்பட்டது இக்கட்டுரை. கொதிநிலையில் இருந்த கஞ்சி, தற்போது ஆறிய கஞ்சிதான் என்றாலும், இந்த விவகாரத்தின் பின் பல ‘உலகப்பிரச்சனை’களை நாம் கடந்துவந்திருந்தாலும், ஒரு...
செய்திகள்

இங்கிலாந்தின் கனேடிய உயர் ஸ்தானிகராக Ralph Goodale நியமிக்கப்பட்டுள்ளார்

Gaya Raja
இங்கிலாந்திற்கான கனடிய உயர் ஸ்தானிகராக Ralph Goodale நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் Justin Trudeau இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சரான Goodale,  நீண்டகாலம்  Regina தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். கடந்த பொதுத் தேர்தலில்...
செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள Ontario முதல்வர்!

Gaya Raja
Ontario முதல்வர் Doug Ford தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.முதல்வரின் அலுவலக உதவியாளர் ஒருவர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனால் குறிப்பிட்ட உதவியாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முதல்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.   Ford  திங்கட்கிழமையன்று பாதிக்கப்பட்ட ஊழியருடன்...