தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

Ontarioவில் நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதியத் திட்டம் அறிவிப்பு!

Gaya Raja
COVID தொற்றை கட்டுப்படுத்த நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதிய திட்டம் ஒன்றை Ontario அறிவித்தது. Ontario COVID தொழிலாளர் வருமான பாதுகாப்பு நன்மை என இந்தத் திட்டம் பெயரிடப்பட்டுள்ளது. புதன்கிழமை தொழிலாளர், பயிற்சி,...
கட்டுரைகள்

பிரதமர் Justin Trudeauவின் பெருந்தொற்று வாக்குறுதிகள்: நிறைவேற்றப்பட்டவையும் நிறைவேற்றப்படாதவையும்!

Gaya Raja
பிரதமர் Justin Trudeauவின் பெருந்தொற்று வாக்குறுதிகள்:நிறைவேற்றப்பட்டவையும் நிறைவேற்றப்படாதவையும்PM Justin Trudeau pandemic promises: What was kept – what was broken பிரதமர் Justin Trudeau ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பித்த ஊடகவியலாளர்...
செய்திகள்

கனடாவில் 30 சதவீதமானவர்கள் தடுப்பூசியை பெற்றனர்

Gaya Raja
கனடாவில் 30 சதவீதமானவர்கள் செவ்வாய்க்கிழமை வரை தடுப்பூசியை பெற்றுள்ளனர். கனடாவில் COVID தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்களில் 36 சதவீதமானவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர். தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்களில் 36 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை இதுவரை...
செய்திகள்

இந்தியாவுக்கு கனடா 10 மில்லியன் டொலர் நிதியுதவி: பிரதமர்

Gaya Raja
COVID தொற்றுக்கு எதிரான நகர்வுகளுக்கு இந்தியாவுக்கு உதவும் முகமாக கனடா 10 மில்லியன் டொலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிரதமர் Justin Trudeau இந்த உதவித்  திட்டத்தை அறிவித்தார். கனடிய செஞ்சிலுவை சங்கத்தின்...
செய்திகள்

Alberta : Wood Buffalo பிராந்திய நகராட்சியில் அவசர கால நிலை அறிவிப்பு!

Gaya Raja
Albertaவின் Wood Buffalo பிராந்திய நகராட்சியில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு Albertaவில் COVID 19 தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் இந்த உள்ளூர் அவசரகால நிலையை...
செய்திகள்

Nova Scotia : 2 வார காலத்துக்கு பொது முடக்கம் அறிவிப்பு!!

Gaya Raja
Nova Scotia மாகாணத்தில்  இரண்டு வார கால பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.COVID தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் செவ்வாய்க்கிழமை வெளியானது. புதன்கிழமை காலை முதல் மாகாண அளவிலான முடக்க...
செய்திகள்

May மாதம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு Pfizer தடுப்பூசிகளை கனடா பெறும்

Gaya Raja
அடுத்த (May) மாதம் எதிர்பார்த்ததை விட கனடா இரண்டு மடங்கு Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது. May மாதம் வாராந்தம் 2 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளதாக கொள்முதல் அமைச்சர் அனிதா அனந்த் அறிவித்தார்....
செய்திகள்

AstraZeneca தடுப்பூசி; இரத்த உறைவால் Quebec இல் பெண் ஒருவர் மரணம்!!

Gaya Raja
AstraZeneca தடுப்பூசியை  பெற்ற பின்னர் இரத்த உறைவால் பெண் ஒருவர் மரணித்த சம்பவம் Quebecகில் நிகழ்ந்துள்ளது. Quebecகின் பொது சுகாதார இயக்குனர் செவ்வாய்க்கிழமை இதனை உறுதிப்படுத்தினார். Montreal மருத்துவமனை ஒன்றில் 54 வயதான பெண்...
செய்திகள்

கூடுதல் கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் Manitoba மாகாணம்

Gaya Raja
COVID தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த Manitoba மாகாணம் ஒன்றுகூடல் அளவு கட்டுப்பாடுகளை செயல்படுத்துகிறது. மாகாணத்தில் தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாகாண  அரசு புதிய பொது சுகாதார உத்தரவுகளை அறிமுகப்படுத்துகிறது. முதல்வர் Brian Pallister,...
செய்திகள்

Johnson & Johnson தடுப்பூசிகளால் ஆபத்து: Health கனடா எச்சரிக்கை!

Gaya Raja
Johnson & Johnson COVID தடுப்பூசிகளால் மிகவும் அரிதான இரத்த கட்டிகளின் ஆபத்து குறித்து Health கனடா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.  ஆனாலும்  தடுப்பூசியின் நன்மைகள் COVID தொற்றின் அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக Health...