Albertaவில் மிக அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று!
COVID தொற்று Albertaவில் தொடர்ந்து மிக அதிகமாக பரவி வருவதாக மாகாணத்தின் தலைமை மருத்துவர் தெரிவித்தார். வியாழக்கிழமை Albertaவில் 2,211 தொற்றுக்கள் பதிவாகின. ஆனாலும் மரணங்கள் எதுவும் வியாழக்கிழமை Albertaவில் பதிவாகவில்லை. தற்போது வைத்தியசாலைகளில்...