தேசியம்
செய்திகள்

பிரதமரால் கனடியர்கள் விரக்தி: NDP தலைவர்

கனடியர்கள் Justin Trudeauவால் விரக்தி அடைந்திருப்பதாக NDP தலைவர் தெரிவித்தார்

நாடாளுமன்றத்தின் இலையுதிர்கால கூட்டத்தின் முதல் நாள் திங்கட்கிழமை (16) செய்தியாளர்களிடம் உரையாடிய போது Jagmeet Singh இந்தக் கருத்தை தெரிவித்தார்.

Justin Trudeau அரசாங்கத்துடன் செய்து கொண்ட நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து NDP அண்மையில் விலகிய நிலையில் இந்தக் கருத்தை Jagmeet Singh கூறினார்

Justin Trudeauவால் சலித்துப் போய் விரக்தி அடைந்திருப்பதாக மக்கள் மீண்டும் மீண்டும் எங்களிடம் கூறுகின்றனர் என NDP தலைவர் தெரிவித்தார்.

ஆனால் Conservative கட்சி அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்த எந்த உறுதிப்பாட்டையும் Jagmeet Singh வெளியிடவில்லை.

Related posts

கனடியர் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்த குற்றச்சாட்டுகளை இந்திய பிரதமரிடம் முன்வைத்த கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் ; உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் : கனடிய பிரதமர் வலியுறுத்தல்

Gaya Raja

பூட்டுதல் நடவடிக்கை அடுத்த மாதம் 9ஆம் திகதி  வரை நீட்டிக்கப்படுமா? – வெள்ளி முடிவு அறிவிக்கப்படும்

Lankathas Pathmanathan

Leave a Comment