தேசியம்
செய்திகள்

Newfoundland and Labrador மாகாண நகரில் அவசரகால நிலை

Newfoundland and Labrador மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

Happy Valley-Goose பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் எரியும் கட்டுப்பாடற்ற தீ காரணமாக இந்த அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது.

இந்த தீ வெடிபொருள்கள் உள்ள பகுதிக்கு பரவியது அடுத்து அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது.

Happy Valley-Goose Bayயில் உள்ள கனடிய படைகள் தளம் இந்த அவசரகால நிலையால் பாதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் தீ தற்போது கட்டுக்குள் உள்ளது எனவும் வெடிபொருள் அபாயம் இனி இல்லை எனவும் RCMP சனிக்கிழமை மாலை கூறியது.

Related posts

மனைவியை கொலை செய்ததற்காக தமிழருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Gaya Raja

அமெரிக்காவிடம் இருந்து கனடா 1.5 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja

நைஜீரியாவில் உள்ள கனடா உயர்ஸ்தானிகராலிய தீ விபத்தில் உயிர் இழப்புகள்

Lankathas Pathmanathan

Leave a Comment