தேசியம்
செய்திகள்

லிபியாவிற்கு $5 மில்லியன் மனிதாபிமான உதவியை அறிவித்த கனடா

லிபியாவிற்கு 5 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடிய மத்திய அரசு வழங்குகிறது.

கடும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட லிபியாவிற்கு கனடா 5 மில்லியன் டொலர் உதவி வழங்குகிறது.

கனடாவின் சர்வதேச வளர்ச்சி அமைச்சர் Ahmed Hussen வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் இந்த நிதியுதவி அறிவித்தார்.

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து அமைச்சர் Ahmed Hussen கவலை தெரிவித்தார்.

லிபியாவில் இரண்டு அணைகள் உடைந்ததில் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

கனடிய செஞ்சிலுவைச் சங்கம் (Canadian Red Cross) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி சேகரிப்பு முன்னெடுக்கின்றன.

Related posts

தென் கொரியாவுக்கு முதலாவது உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர்

Lankathas Pathmanathan

CTC அலுவலகம் மீதான தாக்குதலை கனடா TNA கண்டிப்பு

Lankathas Pathmanathan

அமெரிக்க வரிகளை தவிர்ப்பது குறித்த உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை?

Lankathas Pathmanathan

Leave a Comment