தேசியம்
செய்திகள்

கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை வெளியிடுமாறு Conservative கட்சி வலியுறுத்தல்

COVID கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதற்கான திட்டத்தை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளது.
இது குறித்த Conservative கட்சியின் பிரேரணை  ஒன்றை இடைக்காலத் தலைவர் Candice Bergen இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்த மாத இறுதிக்குள் அனைத்து தேசிய  COVID கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை முன்வைக்க  அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இதற்கான வாக்கெடுப்பை கட்டாயப்படுத்தும் வகையில் இந்த பிரேரணை அமைந்துள்ளது.

Related posts

சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் Manitobaவில் booster தடுப்பூசிக்கு தகுதி

Gaya Raja

வெளிவிவகார அமைச்சருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment