தேசியம்
செய்திகள்

ஒரே நாளில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் கனடாவில்

கனடாவில் வெள்ளிக்கிழமை மூன்றாயிரத்திற்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின.
வெள்ளிக்கிழமை மொத்தம் 3,491 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
Quebec, Ontario  மாகாணங்களில் தலா ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்  பதிவாகின. Quebecகில் 1,355 தொற்றுகளும் இரண்டு மரணங்களும், Ontarioவில் 1,031 தொற்றுக்கள் ஏழு மரணங்களும் பதிவாகின. British Columbiaவில் 405 தொற்றுகளும் ஆறு மரணங்களும், Albertaவில் 349 தொற்றுகளும் ஒரு மரணமும், Manitobaவில் 147 தொற்றுகளும் நான்கு மரணங்களும் பதிவாகின.
தவிரவும் ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

Related posts

முழுமையான முடக்கம்? இன்று (வியாழன்) முதல்வர் Ford அறிவிப்பார்!

Lankathas Pathmanathan

B.C. புதிய முதல்வராக David Eby பதவியேற்பு

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment