தேசியம்
செய்திகள்

New Brunswick மாகாணத்தில் புதிய கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள்

புதிய கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை New Brunswick மாகாணம் அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை  New Brunswickகில் 16 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இவற்றில் பெரும்பாலானவை பயணத்துடன் தொடர்புடையவை என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் பயணிகளுக்கான புதிய கட்டாய தனிமை நடவடிக்கைகளை முதல்வர் Blaine Higgs அறிவித்தார்.

Related posts

கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகல்

Lankathas Pathmanathan

January மாதம் உயர்ந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan

10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் COVID காரணமாக வைத்தியசாலைகளில்

Lankathas Pathmanathan

Leave a Comment