தேசியம்
செய்திகள்

முகமூடி அணிவது அவசியம் – Quebecகில் புதிய கட்டுப்பாடு!

Quebec மாகாணத்தில் வெளிப்புற நடவடிக்கைகளின் போதும் வேலைத் தளங்களிலும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் மாகாணத்தின் தொற்றுக் கட்டுப்பாட்டின் ஒரு அங்கமாக இந்த அறிவித்தல் வெளியானது.

Quebecகில் நேற்றைய தினத்துடன் 12 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றின் புதிய திரிபுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

Related posts

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை இந்த வாரம் குறைக்கும்?

Lankathas Pathmanathan

Alberta மாகாண புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan

கோடை காலத்திற்குள் போதுமான தடுப்பூசிகள் இருக்கும் ; பிரதமர்

Gaya Raja

Leave a Comment