தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: இரண்டாவது தங்கம் வென்றார் Summer McIntosh

2024 Paris Olympics போட்டியில் Summer McIntosh மீண்டும் ஒரு தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

பெண்களுக்கான 200 மீட்டர் butterfly நீச்சல் போட்டியில் வியாழக்கிழமை (01) அவர் தங்கம் வென்று Olympics சாதனை படைத்தார்

Paris Olympics போட்டியில் கனடா வெற்றி பெறும் எட்டாவது பதக்கம் இதுவாகும்.

Summer McIntosh ஏற்கனவே இம்முறை Olympics போட்டியில் இரண்டு பதக்கங்களை வெற்றி பெற்றார்.

இதுவரை கனடா மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, மூன்று  வெண்கலம் என மொத்தம் எட்டு பதக்கங்களை வெற்றி பெற்றது.

Related posts

Quebec வெடிப்பு சம்பவ இடத்தில் மூன்று உடல்கள் மீட்பு

Lankathas Pathmanathan

குறைவடையும் கனடாவின் தடுப்பூசிகளுக்கான தேவை!

Gaya Raja

வாகன திருட்டு விசாரணை: 51 பேர் கைது. 215 வாகனங்கள் மீட்பு.

Lankathas Pathmanathan

Leave a Comment