Calgary Stampede நிகழ்வின் போது காயமடைந்த மூன்று விலங்குகள் கருணைக் கொலை செய்யப்பட்டன.
நான்கு நாட்களில் காயமடைந்த மூன்று விலங்குகள் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Stampede நிகழ்வில் காயமடைந்த விலங்குகள் கால்நடை மருத்துவரால் சம்பவ இடத்தில் மதிப்பிடப்பட்டது.
பின்னர் அந்த விலங்குகளை கருணைக் கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
வெள்ளி (05), சனி (06) , திங்கள் (08) கிழமைகளில் காயமடைந்த மூன்று விலங்குகள் கருணைக் கொலை செய்யப்பட்டன.