தேசியம்
செய்திகள்

பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Montreal நபர்

சமூக ஊடகங்களில் பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பில் Montreal நபர் ஒருவர் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

30 வயதான Paul Clarissou இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

இவர் பிரதமர் Justin Trudeauவுக்கு எதிராக X வலைத்தளத்தில் மரண அச்சுறுத்தல் விடுத்ததாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

January 31 இந்த விசாரணையை ஆரம்பித்ததாக RCMP கூறியது.

Quebec மாகாணத்தில் பிரதமருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை RCMP விசாரிப்பது இது முதல் முறை அல்ல என RCMP  செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Related posts

செவ்வாய்க்கிழமை முதல் Ontarioவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை பெறலாம்!

Gaya Raja

வார இறுதியில் முன்கூட்டிய வாக்குப்பதிவு!

Gaya Raja

கடன் மோசடி திட்டத்தில் 12 பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment