December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ottawa திருமண நிகழ்வு துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் – 6 பேர் காயம்

Ottawa நகர திருமணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர்.

சனிக்கிழமை (02) இரவு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.

பலியான இருவரும் Torontoவை சேர்ந்த ஆண்கள் எனவும் காயமடைந்த ஆறு பேரில் ஒரு அமெரிக்கரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருமண நிகழ்வு நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியே இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

உக்ரைன் போர்: மேலும் 22 பேர் கனடாவால் தடை

தற்காலிக உடன்பாட்டுக்கு LCBO தொழிலாளர்கள் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment