தேசியம்
செய்திகள்

Manitoba விபத்தில் காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம்

இந்த மாத ஆரம்பத்தில்  Manitoba நெடுஞ்சாலையில் நிகழ்ந்த  விபத்தில் காயமடைந்த இரண்டு முதியவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.

Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 16 பேர் பலியாகினர்

காயமடைந்த மேலும் 9 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்

இந்த நால்வரில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இந்த பேருந்தில் 25 பேர் பயணித்தனர்

Related posts

British Columbiaவை தாக்கிய மற்றுமொரு நிலநடுக்கம்

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

இரண்டாவது காலாண்டில் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் !!!

Gaya Raja

Leave a Comment