தேசியம்
செய்திகள்

வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை சடலமாக மீட்பு

British Colombia வின் Victoria நகர வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (26) இரவு 10 மணியளவில் இந்த சடலம் அங்காடி தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரதான குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைகள், சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து விசாரிக்கும் Vancouver தீவின் ஒருங்கிணைந்த பிரதான குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவினர் இந்த விசாரணையை மேற்கொள்கின்றனர்.

Related posts

Quebec அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடவையை மூடும் பணி: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

பதவி விலகும் சீனாவுக்கான கனடிய தூதர்!

Lankathas Pathmanathan

நான்கு தொகுதிகளில் திங்கட்கிழமை இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment